• Login
Saturday, March 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

களக்காடு வாழைத்தார் ஏல மையத்தில் குவியும் வாழைத்தார்கள்.. 

GenevaTimes by GenevaTimes
March 25, 2024
in வணிகம்
Reading Time: 1 min read
0
களக்காடு வாழைத்தார் ஏல மையத்தில் குவியும் வாழைத்தார்கள்.. 
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


திருநெல்வேலி மாவட்டம் களக்காட்டில் வாழைத்தார் சந்தை மூலம் அரசே நேரடியாக வாழைத்தார்களை கொள்முதல் செய்கிறது. அறுவடை காலத்தில் வாழ்த்தார்களை சேமித்து வைக்க குளிர்பதன கிடங்கு அமைக்கப்பட்டது.

களக்காடு அருகே படலையார் குளம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஜெ ஜெ நகரில் வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை சார்பில் ரூபாய் 6.25 கோடி மதிப்பீட்டில் புதிதாக வாழைத்தார் ஏல மையம் அமைக்கப்பட்டது. இதையடுத்து களக்காடு மற்றும் சுற்றுவட்டார வாழை விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் அறுவடை செய்யப்பட்ட வாழைத்தார்களை ஏல மையத்திற்கு அதிக அளவில் கொண்டு வருகின்றனர்.

விளம்பரம்

இவை அனைத்தும் நேரடியாக ஏலமிடப்படுவதோடு கூடுதல் விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.குறிப்பாக கேரளா மற்றும் நாகர்கோவில் பகுதிகளில் இருந்து வரும் வியாபாரிகள் ஒரு ஏத்தன் வாழைத்தாரை ரூபாய் 330 இல் இருந்து 400 வரை எடுக்கின்றனர். ரசகதலி வாழைத்தாரை ரூபாய் 200 இல் இருந்து 300 வரை எடுக்கின்றனர். இது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என விவசாயிகள் தெரிவித்தனர்.

உடன்குடியில் பதநீர் கருப்பட்டி உற்பத்தி துவக்கம்.!


உடன்குடியில் பதநீர் கருப்பட்டி உற்பத்தி துவக்கம்.!

இதுகுறித்து வாழை விவசாயிகள் கூறுகையில், “திருநெல்வேலி மாவட்டத்தில் நெல்லுக்கு அடுத்ததாக பணப்பயிரான வாழை பயிரிடப்படுகிறது. களக்காடு வட்டாரத்தில் அதிகளவில் இதை பயிடுகிறார்கள். பலத்த மழையுடன் சூறைக்காற்று உள்ளிட்ட இயற்கை பேரிடர்களையும் தாண்டி பயிரிடப்பட்ட 11 மாதங்களில் வாழைகள் அறுவடைக்கு தயாராகிவிடுகின்றன. இங்கு அறுவடை செய்யப்படும் வாழைத்தார்கள் பெரும்பாலும் கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

விளம்பரம்

அங்குள்ள வியாபாரிகள் களக்காடு வந்து விலைநிர்ணயம் செய்து வாழைத்தார்களை மொத்தமாக வெட்டி எடுத்து கனரக வாகனங்களில் கேரளா கொண்டு செல்கிறார்கள். இவ்வாறு கேரளாவுக்கும், கன்னியாகுமரி மாவட்டத்தின் சில பகுதிகளுக்கும் கொண்டு செல்லப்படும் ஏத்தன் வாழைத்தார்களில் இருந்து சிப்ஸ் தயாரிக்கப்படுகிறது. இது அரபு நாடுகள் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன.

தற்போது ஏத்தன், ரசகதலி, நாட்டுகதலி போன்ற ரகங்கள் திருநெல்வேலியை சுற்றியுள்ள பிராஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ளது. தற்போது அறுவடை பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்” என தெரிவித்தனர்.

விளம்பரம்

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக்
செய்க

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…

Read More

Previous Post

தோல்வியை தழுவிய இந்தியா… 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அதிரடி வெற்றி – Tamil Sports News, vilayattu, Sports News in Tamil, Latest Football, Cricket News Updates, விளையாட்டு செய்திகள்

Next Post

ரஷ்ய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு: 5-வது முறை அதிபரானதற்கு வாழ்த்து | PM Modi phone conversation with Russian President Putin

Next Post
ரஷ்ய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு: 5-வது முறை அதிபரானதற்கு வாழ்த்து | PM Modi phone conversation with Russian President Putin

ரஷ்ய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு: 5-வது முறை அதிபரானதற்கு வாழ்த்து | PM Modi phone conversation with Russian President Putin

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin