• Login
Saturday, August 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

கல்வி அமைச்சுக்கு முன் போராடிய மேலும் மூவர் கைது

GenevaTimes by GenevaTimes
December 15, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
கல்வி அமைச்சுக்கு முன் போராடிய மேலும் மூவர் கைது
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் 16,000 பேரை ஆசிரியர் தொழிலில் உள்வாங்குமாறு கோரி, கல்வி அமைச்சுக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மேலும் 03 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் இருவர் கடுவெல பதில் நீதவான் டெலனி முனசிங்க முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மற்றைய நபரை எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் முன்னதாக 04 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. R

Read More

Previous Post

வங்காளதேசில் கோவிலைச் சேதப்படுத்திய நான்கு ஆடவர்கள் கைது

Next Post

டெல்லி தேர்தல்: ஆம் ஆத்மி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு; அதிஷி, கேஜ்ரிவால் அதே தொகுதியில் போட்டி | AAP releases final list for polls, Arvind Kejriwal to contest from New Delhi

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In