• Login
Saturday, March 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

கல்விக் கடன் வாங்கப் போறீங்களா? குறைவான வட்டியில் கல்விக் கடன் தரும் வங்கிகளின் பட்டியல்!

GenevaTimes by GenevaTimes
April 12, 2024
in வணிகம்
Reading Time: 1 min read
0
கல்விக் கடன் வாங்கப் போறீங்களா? குறைவான வட்டியில் கல்விக் கடன் தரும் வங்கிகளின் பட்டியல்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கல்விக்கடனுக்கு (ரூ.20 லட்சம் என்ற அடிப்படையில்) குறைவான வட்டி வசூலிக்கும் வங்கிகள் மேலேயும், அதிக வட்டி வசூலிக்கும் வங்கிகள் கீழேயும் என ஏறுவரிசையில் இந்தப் பட்டியலை தயாரித்துள்ளோம். இந்தியா மற்றும் வெளிநாடுகளில் மேற்படிப்புகளுக்கான புது கல்வியாண்டு வழக்கம்போல் ஜூன், ஆகஸ்டில் தொடங்கும். ஆகையால் கல்விக் கடனுக்கு எந்த வங்கி குறைவாக வட்டி வசூலிக்கிறது என்பதை கணக்கிட ஏப்ரல் மாதத்திலேயே தொடங்கிவிட வேண்டும். 7 வருடத்தில் திரும்ப செலுத்தக்கூடிய ரூ.20 லட்ச கல்விக் கடனுக்கு 13.7 சதவிகிதத்திற்கும் குறைவாக வட்டி வசூலிக்கும் 10 சிறந்த வங்கிகளின் பட்டியலை இங்கே தந்துள்ளோம்

விளம்பரம்

1. யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா மற்றும் செண்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா கல்விக் கடனுக்கு 8.1 சதவிகிதம் வட்டி வசூலிக்கிறது. இந்த வங்கியில் 7 வருடத்தில் திரும்ப செலுத்தக்கூடிய ரூ.20 லட்ச கல்விக் கடனுக்கு இஎம்ஐ தொகையாக ரூ.31,272 கட்ட வேண்டும்.

2. தற்போதைய நிலையில் கல்விக் கடனுக்கு ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா 8.15 சதவிகிதம் என கொஞ்சம் கூடுதலாகவே வட்டி வசூலிக்கிறது. இந்த வங்கியில் 7 வருடத்தில் திரும்ப செலுத்தக்கூடிய ரூ.20 லட்ச கல்விக் கடனுக்கு இஎம்ஐ தொகையாக ரூ.31,322 கட்ட வேண்டும். பேங்க் ஆஃப் பரோடவும் மாணவர்களின் கல்விக் கடனுக்கு இதே வட்டி விகிதங்களையே பின்பற்றுகிறது.

விளம்பரம்

3. பஞ்சாப் நேஷனல் பேங்க் கல்விக் கடனுக்கு 8.2 சதவிகிதம் வட்டி வசூலிக்கிறது. இந்த வங்கியில் 7 வருடத்தில் திரும்ப செலுத்தக்கூடிய ரூ.20 லட்ச கல்விக் கடனுக்கு இஎம்ஐ தொகையாக ரூ.31,372 கட்ட வேண்டும்.

இதையும் படிங்க: 
EPF அக்கவுண்டில் ஆன்லைன் KYC அப்டேட் செய்வது எப்படி? கைட்லைன்ஸ் இதோ

4. கனரா வங்கி கல்விக் கடனுக்கு 8.6 சதவிகிதம் வட்டி வசூலிக்கிறது. இந்த வங்கியில் 7 வருடத்தில் திரும்ப செலுத்தக்கூடிய ரூ.20 லட்ச கல்விக் கடனுக்கு இஎம்ஐ தொகையாக ரூ.31,774 கட்ட வேண்டும்.

விளம்பரம்

5. இந்தியன் வங்கி கல்விக் கடனுக்கு 8.8 சதவிகிதம் வட்டி வசூலிக்கிறது. இந்த வங்கியில் 7 வருடத்தில் திரும்ப செலுத்தக்கூடிய ரூ.20 லட்ச கல்விக் கடனுக்கு இஎம்ஐ தொகையாக ரூ.31,976 கட்ட வேண்டும்.

6. தனியார் வங்கியான ஹெடிஃப்சி கல்விக் கடனுக்கு 9.5 சதவிகிதம் வட்டி வசூலிக்கிறது. இந்த வங்கியில் 7 வருடத்தில் திரும்ப செலுத்தக்கூடிய ரூ.20 லட்ச கல்விக் கடனுக்கு இஎம்ஐ தொகையாக ரூ.32,688 கட்ட வேண்டும்.

7. மற்றொரு தனியார் வங்கியான ஹெடிஃப்சி கல்விக் கடனுக்கு 10.25 சதவிகிதம் வட்டி வசூலிக்கிறது. இந்த வங்கியில் 7 வருடத்தில் திரும்ப செலுத்தக்கூடிய ரூ.20 லட்ச கல்விக் கடனுக்கு இஎம்ஐ தொகையாக ரூ.33,461 கட்ட வேண்டும்.

விளம்பரம்

8. ஆக்சிஸ் வங்கி கல்விக் கடனுக்கு கொஞ்சம் கூடுதலாக 13.7 சதவிகிதம் வட்டி வசூலிக்கிறது. இந்த வங்கியில் 7 வருடத்தில் திரும்ப செலுத்தக்கூடிய ரூ.20 லட்ச கல்விக் கடனுக்கு இஎம்ஐ தொகையாக ரூ.37,149 கட்ட வேண்டும்.

Follow @ WhatsApp :
வாட்ஸ் அப் -ல்
நியூஸ்18 தமிழ்நாடு செய்திகளை பெற
இங்கே
கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த தகவல்கள் அனைத்தும் அந்தந்த வங்கிகளின் இணையதளத்திலிருந்து மார்ச் 27-ம் தேதி எடுக்கப்பட்டுள்ளது. கல்விக்கடனுக்கு (ரூ.20 லட்சம் என்ற அடிப்படையில்) குறைவான வட்டி வசூலிக்கும் வங்கிகள் மேலேயும், அதிக வட்டி வசூலிக்கும் வங்கிகள் கீழேயும் என ஏறுவரிசையில் இந்தப் பட்டியலை தயாரித்துள்ளோம். 7 ஆண்டுகளுக்கு கடனை திரும்ப செலுத்த வேண்டும் என்ற அடிப்படையில் இஎம்ஐ கணக்கிட்டுள்ளோம். இதில் செயலாக்க கட்டணம் மற்றும் பிற கட்டணங்கள் எதையும் சேர்க்கவில்லை.

விளம்பரம்

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…

Read More

Previous Post

பாரிஸ் ஒலிம்பிக் | இந்தியக் குழு பொறுப்பில் இருந்து மேரி கோம் விலகல் | Mary Kom steps down as Paris Olympics Chef de Mission

Next Post

சட்ட விரோதமாக யூ-டர்ன் செய்த நபர் கைது | Makkal Osai

Next Post
சட்ட விரோதமாக யூ-டர்ன் செய்த நபர் கைது | Makkal Osai

சட்ட விரோதமாக யூ-டர்ன் செய்த நபர் கைது | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin