• Login
Monday, March 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

கல்லூரி மாணவிகள் உடை மாற்றுவதை ரகசியமாக படம்பிடித்த ABVP தலைவர்கள்.. அதிர்ச்சி சம்பவம்! | இந்தியா

GenevaTimes by GenevaTimes
October 24, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
கல்லூரி மாணவிகள் உடை மாற்றுவதை ரகசியமாக படம்பிடித்த ABVP தலைவர்கள்.. அதிர்ச்சி சம்பவம்! | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:October 17, 2025 5:57 PM IST

மந்த்சௌர் மாவட்ட அரசுக் கல்லூரியில் ABVP தலைவர்கள் உமேஷ் ஜோஷி, அஜய் கவுர், ஹிமான்ஷு பைராகி கைது செய்யப்பட்டு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Rapid Read
கல்லூரி மாணவிகள் உடை மாற்றுவதை ரகசியமாக படம்பிடித்த ABVP தலைவர்கள்
கல்லூரி மாணவிகள் உடை மாற்றுவதை ரகசியமாக படம்பிடித்த ABVP தலைவர்கள்

மத்திய பிரதேசத்தில் கல்லூரி மாணவிகள் உடை மாற்றுவதை ரகசியமாக படம்பிடித்த ABVP தலைவர்கள் மூவர் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப் பிரதேசத்தின் மேற்கு மந்த்சௌர் மாவட்டத்தில், அரசுக் கல்லூரி ஒன்று இயங்கி வருகிறது. கடந்த செவ்வாய்க்கிழமை கல்லூரியில் நடைபெற இருந்த இளைஞர் விழாவிற்கான முன்னேற்பாட்டுப் பணிகள் நடைபெற்று வந்தன. அப்போது கல்லூரியில் மாணவிகள் உடைமாற்றும் அறையில் திடீரென அலறல் சத்தம் கேட்டுள்ளது. உடனே கல்லூரி முதல்வர் அங்கு சென்று விசாரித்தபோது, அறையிலிருந்த வெண்டிலேட்டர் வழியாக மாணவர்கள் யாரோ செல்போன் மூலம் வீடியோ எடுத்தது போன்று இருந்ததாக தெரிவித்துள்ளனர்.

உடனே கல்லூரி முதல்வர் பிரதிசர்மா சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது சுமார் 4 பேர் அறைக்க வெளிப்புறமாக நின்றபடி செல்போன் மூலம் வெண்டிலேட்டர் வழியாக வீடியோ எடுக்க முயன்றது பதிவாகியிருந்தது. இதுகுறித்து உடனே காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. புகாரைப் பெற்ற போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து 4 பேரின் அடையாளங்களை கண்டுபிடித்தனர். உடனே களத்தில் இறங்கிய போலீசார் 4 பேரில் மூவரை கைது செய்தனர்.

அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்த போது, கைது செய்யப்பட்ட மூவரும் ஏ.பி.வி.பி தலைவர்கள் என்பது தெரியவந்தது. ஏ.பி.வி.பியின் உள்ளூர் செயலாளர் உமேஷ் ஜோஷி, இணைப் பொறுப்பாளர் அஜய் கவுர் மற்றும் மாணவர் அமைப்பின் நிர்வாகி ஹிமான்ஷு பைராகி ஆகியோர் கைதாகியிருப்பது தெரியவிந்தது. கைது செய்யப்பட்ட மூன்று மாணவர் தலைவர்களும் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டனர். அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட செல்போனை போலீசார் தடயவியல் பகுப்பாய்விற்கு அனுப்பி வைத்துள்ளனர். கல்லூரி வளாகத்தில் ABVP தலைவர்கள் செய்த செயல் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

October 17, 2025 5:57 PM IST

Read More

Previous Post

25 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு வெளியான அறிவுறுத்தல் : தவறின் ஏற்படப்போகும் விளைவு

Next Post

கில்லிடம் கேப்டன்சியைக் கொடுத்ததன் மூலம் அவருக்குச் சாதகமாக யாரும் செயல்படவில்லை – கம்பீர் | No one acted in Gill favour by giving him the captaincy – Gambhir

Next Post
கில்லிடம் கேப்டன்சியைக் கொடுத்ததன் மூலம் அவருக்குச் சாதகமாக யாரும் செயல்படவில்லை – கம்பீர் | No one acted in Gill favour by giving him the captaincy – Gambhir

கில்லிடம் கேப்டன்சியைக் கொடுத்ததன் மூலம் அவருக்குச் சாதகமாக யாரும் செயல்படவில்லை - கம்பீர் | No one acted in Gill favour by giving him the captaincy - Gambhir

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin