கழுத்தில் அரிவாளால் தாக்கப்பட்டதில் ஏற்பட்ட பலத்த காயங்களினால், 18 வயது இளைஞர் உயிரிழந்தார். “கொலைக்கு இணையாகாத மரணத்தை விளைவித்த குற்றத்திற்காக (Culpable homicide not amounting to murder) (Section 304(a)), இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் விசாரணையைத் தொடர இந்தத் தடுப்புக் காவல் உத்தரவு அனுமதிக்கும் என்று ஹிலிர் பேராக் காவல்துறைத் தலைவர் பக்ரி ஜைனல் அபிடின் தெரிவித்தார்.” தெலுக் இந்தானில் நேற்று ஒரு தொழிற்கல்வி கல்லூரி மாணவர் மரணம் தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்காக இரண்டு […]
Read More
