கல்முனை கடற்கரைப் பள்ளிவாசல் முன்பாகவுள்ள கடலில் நேற்று(06) காலை கரை வலையில் பெருந்தொகையான நெத்திலி மீன்கள் பிடிப்பட்டுள்ளன.
1.5 கிலோ நெத்திலி மீன் ரூ 500க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சில இடங்களில் 1 கிலோ நெத்திலி மீன் ரூ.250க்கு விற்பனை செய்யப்படுவதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
திராய்க்கேணி தினகரன் நிருபர்
The post கல்முனையில் பெருந்தொகையான நெத்தலி மீன்கள் appeared first on Thinakaran.
