• Login
Saturday, October 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

கல்கிஸ்ஸை விபத்தில் ஒருவர் மரணம் | Tamilmirror Online

GenevaTimes by GenevaTimes
October 3, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
கல்கிஸ்ஸை விபத்தில் ஒருவர் மரணம் | Tamilmirror Online
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கல்கிஸ்ஸை, கொலுமடம பொருபனை கிளை வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 


லொறி ஒன்று, பொருபனை இரும்புப் பாலத்திற்கு அருகில் சென்று கொண்டிருந்த சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. 


விபத்தில் பலத்த காயமடைந்த சைக்கிள் ஓட்டுநர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 


இவ்வாறு உயிரிழந்தவர் இரத்மலானை பகுதியைச் சேர்ந்த 67 வயதுடைய நபராவார். 


விபத்து தொடர்பில் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், கல்கிஸ்ஸைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். R



Read More

Previous Post

பண்டார் உத்தாமா பள்ளியில் நடந்த கத்திக்குத்து சம்பவம் தொடர்பாக, குடும்பத்தினர் அரசு அமைப்புகள் மற்றும் பெற்றோருக்கு எதிராக வழக்குத் தொடர்ந்துள்ளனர் – Malaysiakini

Next Post

போதைப்பொருள் கடத்தல் மன்னன் நவ்ப்ரீத் சிங் கைது.. இந்திய முகமைகளுக்கு அமித் ஷா பாராட்டு! | India News (இந்தியா செய்திகள்)

Next Post
போதைப்பொருள் கடத்தல் மன்னன் நவ்ப்ரீத் சிங் கைது.. இந்திய முகமைகளுக்கு அமித் ஷா பாராட்டு! | India News (இந்தியா செய்திகள்)

போதைப்பொருள் கடத்தல் மன்னன் நவ்ப்ரீத் சிங் கைது.. இந்திய முகமைகளுக்கு அமித் ஷா பாராட்டு! | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin