இலங்கை புத்தளம் மாவட்டம் கற்பிட்டி முசல்பிட்டி கடற்கரைப் பகுதியில் உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.
இன்று (31.10.2026) காலை கரை ஒதுங்கியுள்ள சடலம் அடையாளம் காண முடியாத வகையில் உருக்குலைந்த நிலையில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கரை ஒதுங்கியுள்ள சடலம் தொடர்பான விசாரணைகளை புத்தளம் கற்பிட்டி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர் .

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

