02

அமேசான், ப்ளிப்கார்ட் ஆகியவை இந்தியாவில் பெரும்பாலும் வர்த்தகம் செய்கின்றன. தற்போது அவர்களுக்கு போட்டியாக ஒரு நிறுவனம் களம் இறங்கியுள்ளது. அது தான் கர்மா, இது ஒரு AI ஆப். இதன் மூலம் நீங்கள் வாங்க நினைக்கும் பொருட்களை மிக குறைந்த விலையில் வாங்கலாம் என கூறப்படுகிறது.