• Login
Saturday, March 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

கர்ப்பமாக இல்லை… வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை

GenevaTimes by GenevaTimes
April 3, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
கர்ப்பமாக இல்லை… வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் பிரியங்கா சோப்ரா. இவரின் உறவுமுறை தங்கையான பரினீதி சோப்ராவும் பாலிவுட்டில் இளம் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். 

இவர் ஆம் ஆத்மி கட்சி எம்.பி., ராகவ் சத்தாவை காதலித்து வந்தார். இதனையடுத்து இவர்களது திருமண நிச்சயதார்த்தம் டெல்லியில் நடைபெற்றது. 

பின்னர் பரினீதி சோப்ராவுக்கும், ஆம் ஆத்மி கட்சி எம்.பி ராகவ் சத்தாவுக்கும் கடந்த ஆண்டு செப்டம்பர் 24ம் தேதி ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் பிரமாண்டமாகத் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில், தற்போது நடித்துள்ள ‘சம்கிலா’ படத்தின் புரமோஷனுக்காக நடிகை பரினீதி சோப்ரா சற்று தளர்வான உடை அணிந்து வந்திருந்தார். 

இதைப் பார்த்து பலரும் அவர் கர்ப்பமாக இருக்கிறார். அதனால்தான் அவர் இப்படி உடை அணிந்து வந்தார் என வதந்திகளை பரப்பினர். 

இதனையடுத்து நடிகை பரினீதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ பகிர்ந்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

வெள்ளை நிறத்திலான பிட்டான ஜீன்ஸ், ஓவர் கோட் உடையுடன் இந்த வீடியோவைப் பகிர்ந்து, “நான் பிட்டான உடைகளையே இனி அணிகிறேன். ஏனெனில், முன்பு கப்தான் உடை அணிந்தபோது நான் கர்ப்பமாக இருக்கிறேன் எனப் பலரும் கூறினர். அது உண்மை இல்லை” எனச் சொல்லி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.





நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW GROUP 01 அல்லது JOIN NOW GROUP 02

NEWS21

நியூஸ்21 இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்…

NEWS21

நியூஸ்21 Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்…

Read More

Previous Post

கன்னட நடிகர் சிவராஜ்குமார் மருத்துவமனையில் அனுமதி! | Makkal Osai

Next Post

தில்லி கலால் கொள்கை ஊழல் வழக்கில் சஞ்சய் சிங்குக்கு ஜாமீன்: உச்சநீதிமன்றம் உத்தரவு

Next Post
தில்லி கலால் கொள்கை ஊழல்
வழக்கில் சஞ்சய் சிங்குக்கு ஜாமீன்: 
உச்சநீதிமன்றம் உத்தரவு

தில்லி கலால் கொள்கை ஊழல் வழக்கில் சஞ்சய் சிங்குக்கு ஜாமீன்: உச்சநீதிமன்றம் உத்தரவு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin