• Login
Wednesday, March 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

கர்நாடகாவில் முத்தையா முரளிதரன் ரூ.1400 கோடி முதலீடு! | Muttiah Muralitharan invests Rs 1400 crore in Karnataka

GenevaTimes by GenevaTimes
June 21, 2024
in வணிகம்
Reading Time: 5 mins read
0
கர்நாடகாவில் முத்தையா முரளிதரன் ரூ.1400 கோடி முதலீடு! | Muttiah Muralitharan invests Rs 1400 crore in Karnataka
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பெங்களூரு: இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் கர்நாடக மாநிலத்தில் ரூ.1,400 கோடி முதலீட்டில் குளிர்பான நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான‌ முத்தையா முரளிதரன் அங்கு குளிர்பானம், திண்பண்ட தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். தனது குளிர்பான நிறுவனத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்த அவர் முடிவெடுத்தார். இதற்காக‌ கர்நாடக தொழில்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீலுடன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது கர்நாடக அரசு போதிய ஒத்துழைப்பும், சலுகையும் வழங்கும் என உறுதியளிக்கப்பட்டது.

இதையடுத்து நேற்று முன்தினம் பெங்களூரு வந்த முத்தையா முரளிதரன் மீண்டும் எம்.பி.பாட்டீலை சந்தித்து பேசினார். அப்போது கர்நாடகாவில் ரூ.1400 கோடி முதலீடு செய்வதாக தெரிவித்தார். இதற்கு கர்நாடக அரசு சாமராஜ நகர் மாவட்டத்தில் 46 ஏக்கர் பரப்பளவில் தொழிற்சாலை அமைப்பதற்கான நிலத்தை ஒதுக்கீடு செய்துள்ளது.

இந்த தொழிற்சாலை 2025-ம் ஆண்டு ஜனவரி முதல் இயங்கும் என அறிவித்தார். இதுதவிர தார்வாட் மாவட்டத்திலும் முத்தையா முரளிதரன் 2-வது கட்டமாக முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளார்.



Read More

Previous Post

தலைநகரில் தண்ணீர் பிரச்சினை: டெல்லி அமைச்சர் அதிஷி காலவரையற்ற உண்ணாவிரதம் | Delhi water crisis atishi on fast to demand additional water supply

Next Post

பலவீனமான ரிங்கிட் மற்றும் விலைவாசி மலேசியாவை உலகளாவிய தரவரிசையில் 34 வது இடத்திற்கு தள்ளியது – Malaysiakini

Next Post
பலவீனமான ரிங்கிட் மற்றும் விலைவாசி மலேசியாவை உலகளாவிய தரவரிசையில் 34 வது இடத்திற்கு தள்ளியது – Malaysiakini

பலவீனமான ரிங்கிட் மற்றும் விலைவாசி மலேசியாவை உலகளாவிய தரவரிசையில் 34 வது இடத்திற்கு தள்ளியது – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin