• Login
Thursday, March 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

கர்நாடகாவில் குகையில் 2 மகள்களுடன் தங்கியிருந்த ரஷ்ய பெண் மீட்பு | Russian woman rescued from cave in Karnataka with 2 daughters

GenevaTimes by GenevaTimes
July 14, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
கர்நாடகாவில் குகையில் 2 மகள்களுடன் தங்கியிருந்த ரஷ்ய பெண் மீட்பு | Russian woman rescued from cave in Karnataka with 2 daughters
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பெங்களூரு: கர்​நாட​கா​வில் அடர் வனப்​பகு​தி​யில் உள்ள குகை​யில் ரஷ்​யாவை சேர்ந்த பெண் ஒரு​வர் தனது 2 மகள்​களு​டன் தங்கி இருந்​தார். அவரை அம்​மாநில போலீ​ஸார் பத்​திர​மாக மீட்​டனர். கர்​நாடகா மாநிலம் உத்தர கன்​னடா மாவட்​டம் கோகர்ணா அருகே ராமதீர்த்தா மலை அமைந்​துள்​ளது.

அங்​குள்ள வனப்​பகு​தி​யில் சுற்​றுலாப் பயணி​கள் சட்​ட​விரோத​மாக மலை​யேற்​றம், சவாரி ஆகிய​வற்​றில் ஈடு​படு​வ​தாக போலீஸாருக்கு தகவல் கிடைத்​தது.

இதையடுத்து கோகர்ணா காவல் நிலைய ஆய்​வாளர் தர் தலை​மையி​லான காவல் துறை​யினர் கடந்த 9-ம் தேதி ரோந்து பணியில் ஈடு​பட்​டனர். அப்​போது வனப்​பகு​தி​யில் நிலச்​சரிவு அபா​யம் மிகுந்த பகு​தி​யில் உள்ள குகை​யில் பெண் ஒரு​வர் தங்கியிருப்​பதை கண்​டறிந்​தனர். இதையடுத்து 3 பேரை​யும் போலீ​ஸார் பத்​திர​மாக மீட்டு விசா​ரணை நடத்​தினர்.

கர்நாடகா மாநிலம் உத்தர கன்னடா மாவட்டம் கோகர்ணா

அருகே உள்ள ராமதீர்த்தா மலை குகையிலிருந்து

மீட்கப்பட்ட ரஷ்ய பெண் நினா மற்றும் 2 குழந்தைகள். | படம்: பிடிஐ |

ஆன்​மிகத்​தில் நாட்​டம்: இதுகுறித்து போலீ​ஸார் கூறியதாவது: கு​கை​யில் இருந்து மீட்​கப்​பட்ட பெண்​ணின் பெயர் நினா குடினா (40). ரஷ்​யாவை சேர்ந்த அவர் தனது மூத்த மகள் பிரேமா (6), இளைய மகள் அமா (4) ஆகியோ​ருடன் கடந்த 2017-ம் ஆண்டு கோவாவுக்கு சுற்​றுலா பயணி​யாக வந்​தார். ஆன்​மிகத்​தில் நாட்​டம் கொண்ட அவர், இங்​குள்ள சாமி​யார்​களின் மடங்​களில் தங்கி யோகாசனம் கற்​றுள்​ளார்.

2018 ஏப்​ரல் 19-ல் நேபாளத்​துக்கு சென்​றுள்​ளார். அங்​கிருந்து மீண்​டும் கோவாவுக்கு வந்த நினா, சட்​ட​விரோத​மாக இந்​தி​யா​வில் தங்கி​யிருந்​தார் கோவா​வில் இருந்து கடந்த மே மாதம் கோகர்ணா வந்த நினா, உள்​ளூர் சாமி​யார் ஒரு​வரின் ஆசிரமத்​தில் தங்கி இருந்​தார். பின்​னர் அவரது அறி​வுரை​யின் பேரில் குகை​யில் தியானம் செய்ய அங்கு சென்​றுள்​ளார்.

ஒரு வார​மாக அங்கு தங்​கி​யிருந்த 3 பேரை​யும் மீட்​டு, தேவை​யான சிகிச்​சை​யும் உளவியல் சிகிச்​சை​யும் வழங்​கப்​பட்​டது. அதன் பிறகு சுவாமி யோகரத்னா சரஸ்​வதி நடத்​தும் ஆசிரமத்​துக்கு அனுப்பி வைத்​திருக்​கிறோம். அவரை ரஷ்​யா​வுக்கு மீண்​டும் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்​து வரு​கின்​றோம். இவ்வாறு போலீஸார் கூறினர்.



Read More

Previous Post

50 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு..! அரசாங்கத்தின் மகிழ்ச்சி தகவல்

Next Post

இந்திய தடகள வீரர் அவினாஷ் சாப்ளே காயம் | indian athlete avinash sable injured

Next Post
இந்திய தடகள வீரர் அவினாஷ் சாப்ளே காயம் | indian athlete avinash sable injured

இந்திய தடகள வீரர் அவினாஷ் சாப்ளே காயம் | indian athlete avinash sable injured

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin