• Login
Wednesday, October 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

கரூரிலேயே தவெக விஜய்யை முடிக்க திட்டம்: சர்ச்சை கருத்தால் அம்பலமான உண்மை

GenevaTimes by GenevaTimes
October 27, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
கரூரிலேயே தவெக விஜய்யை முடிக்க திட்டம்: சர்ச்சை கருத்தால் அம்பலமான உண்மை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தமிழகத்தில் தனியார் பாடசாலை நிர்வாகிகளுக்கு அரச அனுமதி பெற்றுத் தருவதாகக் கூறிப் பண மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் வழக்கில், தி.மு.க. முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டதாகப் பரவும் தகவல்களுக்கு மத்தியில், சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தமிழக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.


வேலூர் மாநகராட்சியின் தி.மு.க. கவுன்சிலரான டிட்டா சரவணன் மீதே இந்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.



அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவலைத் தொடர்ந்து, “கரூரிலேயே விஜய் கதையை முடித்திருந்தால் இந்த நிலை வந்திருக்குமா?” என டிட்டா சரவணன் கேள்வி எழுப்பிய காணொளிகள் சமூக ஊடகங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

விசாரணை நடத்த நடவடிக்கை



குறித்த கருத்து தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சையைத் தொடர்ந்து, டிட்டா சரவணனிடம் விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கரூரிலேயே தவெக விஜய்யை முடிக்க திட்டம்: சர்ச்சை கருத்தால் அம்பலமான உண்மை | Vijay Targeted In Karur True Incidents

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

மாவட்ட தலைநகரங்களில் ஏ.சி.வசதியுடன் டியூசன் சென்டர் தொடங்க நடிகர் தனுஷ் திட்டம்… | Makkal Osai

Next Post

நவம்பர் 1 முதல்.. கேஸ் சிலிண்டர் விதிகளில் வரப்போகும் புதிய மாற்றங்கள் என்னென்ன? | New month, new LPG updates? Check the latest information on gas cylinder prices, booking rules, Aadhaar e-KYC

Next Post
நவம்பர் 1 முதல்.. கேஸ் சிலிண்டர் விதிகளில் வரப்போகும் புதிய மாற்றங்கள் என்னென்ன? | New month, new LPG updates? Check the latest information on gas cylinder prices, booking rules, Aadhaar e-KYC

நவம்பர் 1 முதல்.. கேஸ் சிலிண்டர் விதிகளில் வரப்போகும் புதிய மாற்றங்கள் என்னென்ன? | New month, new LPG updates? Check the latest information on gas cylinder prices, booking rules, Aadhaar e-KYC

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin