• Login
Sunday, March 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

கம்போடிய தலைவருடன் தொலைபேசியில் பேசிய விவகாரம்… தாய்லாந்து பிரதமர் பதவி நீக்கம்..! | உலகம்

GenevaTimes by GenevaTimes
August 30, 2025
in உலகம்
Reading Time: 1 min read
0
கம்போடிய தலைவருடன் தொலைபேசியில் பேசிய விவகாரம்… தாய்லாந்து பிரதமர் பதவி நீக்கம்..! | உலகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:August 30, 2025 8:09 AM IST

9 நீதிபதிகள் அமர்வில் விசாரணை நடைபெற்ற நிலையில் பிரதமரை நீக்க 6 நீதிபதிகள் ஆதரவு தெரிவித்தனர்.

கம்போடிய தலைவருடன் பேசிய விவகாரத்தில் தாய்லாந்து பிரதமர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தாய்லாந்து கம்போடியா நாடுகளுக்கு இடையே அண்மையில் எல்லைப் பிரச்சனை ஏற்பட்ட நிலையில், இரு நாட்டு ராணுவங்களும் தாக்குதலில் ஈடுபட்டன. இந்த நிலையில், பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வரும் நிலையில், தாய்லாந்தின் பிரதமரான பேடோங்டார்ன் ஷினவத்ரா, கம்போடியா முன்னாள் பிரதமர் ஹன் சென்னுடன் பேசினார். ஹன் சென்னை Uncle என அழைத்த பேடோங்டார்ன், தங்கள் நாட்டு ராணுவ தளபதி குறித்து விமர்சித்து பேசியுள்ளார்.

இதையும் படிங்க: உக்ரைனின் போர்க்கப்பலை தாக்கி அழித்த ரஷ்யாவின் ட்ரோன்.. வைரலாகும் வீடியோ

இதுதொடர்பான ஆடியோ வெளியான நிலையில், பேடோங்டார்ன்க்கு எதிராக அரசமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 9 நீதிபதிகள் அமர்வில் விசாரணை நடைபெற்ற நிலையில் பிரதமரை நீக்க 6 நீதிபதிகள் ஆதரவு தெரிவித்தனர். இதுகுறித்து பேட்டி அளித்த பேடோங்டார்ன், இதுபோன்ற அரசியல் மாற்றங்களை அனுமதிக்கக் கூடாது என்றார். தாய்லாந்து வரலாற்றில் நீதிமன்றத்தால் பதவிநீக்கம் செய்யப்பட்ட 5வது பிரதமர் பேடோங்டார்ன் என்பது குறிப்பிடத்தக்கது.

புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
First Published :

August 30, 2025 8:09 AM IST

Read More

Previous Post

Maldives Currency: இந்தியாவின் 100 ரூபாய் மாலத்தீவில் எவ்வளவு தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! | வணிகம்

Next Post

UTM கேடட் சியாம்சுல் ஹாரிஸின் இரண்டாவது பிரேத பரிசோதனை தொடங்கியது | Makkal Osai

Next Post
UTM கேடட் சியாம்சுல் ஹாரிஸின் இரண்டாவது பிரேத பரிசோதனை தொடங்கியது | Makkal Osai

UTM கேடட் சியாம்சுல் ஹாரிஸின் இரண்டாவது பிரேத பரிசோதனை தொடங்கியது | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin