வெள்ளவத்தை இராமகிருஸ்ண மிஷன் மண்டபத்தில் (ஜூன் 14 – 17) நடைபெற்ற
அகில இலங்கை கம்பன் கழகம் நடத்தும் கம்பன் விழா 2024 இன் இறுதி
நாள் (17.06.2024) மாலை நிகழ்வில் டாக்டர் சண்முகம் ஸ்ரீதரன் ” கம்பகலாநிதி” விருதினையும், கலாநிதி மனோன்மணி சண்முகதாஸ் போராசிரியர் அ. ச. ஞானசம்பந்தன் விருதினையும், வட மாகாண பிரதம செயலாளர் லச்சுமணன் இளங்கோவன் “கம்பவாணர்” அருணகிரி விருதினையும், தேர்தல் ஆணைக்குழு முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய “வித்துவசிரோமணி பொன்னம்பலபிள்ளை விருதினையும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் பா. உ. ரஊப் ஹக்கீம் “கம்பன் அடிப்பொட” சா. கணேசன் விருதினையும் , கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ” மகா வித்துவான்” சி. கணேசையர் விருதினையும் பெற்றுக்கொண்டனர்…


