• Login
Friday, March 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

கமேனி படுகொலையை கண்டித்து ஈரானில் வெடித்த போராட்டம்.. ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றதால் பரபரப்பு.. | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
March 13, 2026
in உலகம்
Reading Time: 2 mins read
0
கமேனி படுகொலையை கண்டித்து ஈரானில் வெடித்த போராட்டம்.. ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றதால் பரபரப்பு.. | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Mar 13, 2026 8:25 PM IST

ஈரானின் உயரிய தலைவரான அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஈரானில் பதற்றம் காணப்படுகிறது. அவரது படுகொலையை கண்டித்து ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

News18
News18

கடந்த பிப்ரவரி 28, 2026 அன்று, ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் உள்ள கமேனியின் அலுவலகத்தைக் குறிவைத்து அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து வான்வழித் தாக்குதலை நடத்தின. இதில் ஈரான் உச்ச தலைவர் அலி கமேனி கொல்லப்பட்டதை மார்ச் 1-ஆம் தேதி ஈரான் அரசு அதிகாரப்பூர்வமாக உறுதி செய்தது.

இந்தத் தாக்குதலில் கமேனியின் குடும்ப உறுப்பினர்களான அவரது மகள், மருமகன் மற்றும் பேரக்குழந்தைகள் உள்ளிட்டோரும் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 36 ஆண்டுகளுக்கும் மேலாக ஈரானை வழிநடத்தி வந்த 86 வயதான ஒரு தலைவரின் மறைவு, அந்த நாட்டின் வரலாற்றில் மிகப்பெரிய அரசியல் மாற்றமாகப் பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், இன்று ரமலான் மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையான ‘யோம்-இ-குத்ஸ்’ தினத்தை முன்னிட்டு தெஹ்ரான் வீதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொதுவாக இந்தத் தினம் பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவிக்கக் கடைப்பிடிக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு, கமேனியின் படுகொலையைக் கண்டித்தும், அமெரிக்க-இஸ்ரேல் படைகளுக்கு எதிராகவும் மக்கள் பெரும் கொந்தளிப்புடன் காணப்பட்டனர். போராட்டக்காரர்கள் காமேனியின் உருவப்படங்களை ஏந்தியபடி, “அமெரிக்காவிற்கு வீழ்ச்சி”, “இஸ்ரேலுக்கு வீழ்ச்சி” என முழக்கங்களை எழுப்பினர்.

Click here to add News18 as your preferred news source on Google.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
தமிழ் செய்திகள்/உலகம்/

கமேனி படுகொலையை கண்டித்து ஈரானில் வெடித்த போராட்டம்.. ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றதால் பரபரப்பு..

Read More

Previous Post

மதுரையில் விண்ணை தொட்ட எலுமிச்சை விலை… ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா..?

Next Post

“செலுத்தப்படாத EPF பங்களிப்புகளுக்காக 2,257 நிறுவன இயக்குநர்களுக்கு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.” – Malaysiakini

Next Post

“செலுத்தப்படாத EPF பங்களிப்புகளுக்காக 2,257 நிறுவன இயக்குநர்களுக்கு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.” – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin