• Login
Friday, March 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

கப்பலில் வந்த 10 டன் கோகோயின் போதைப் பொருள்.. கடலிலேயே பிடித்த புலனாய்வு அமைப்பு | உலகம்

GenevaTimes by GenevaTimes
January 13, 2026
in உலகம்
Reading Time: 2 mins read
0
கப்பலில் வந்த 10 டன் கோகோயின் போதைப் பொருள்.. கடலிலேயே பிடித்த புலனாய்வு அமைப்பு | உலகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jan 13, 2026 9:58 PM IST

அட்லாண்டிக் கடலில் கேனரி தீவுகளுக்கு அருகே 10 டன் கோகோயின் ஸ்பெயின் போலீஸார் மற்றும் சர்வதேச அமைப்புகள் பறிமுதல் செய்தனர்.

News18
News18

ஸ்பெயின் நாட்டுப் போலீஸார் மற்றும் சர்வதேசப் புலனாய்வு அமைப்புகள் இணைந்து நடத்திய ‘ஒயிட் டைடு’ என்ற அதிரடி வேட்டையில், அட்லாண்டிக் கடலில் உள்ள கேனரி தீவுகளுக்கு  அருகே சுமார் 10 டன் கோகோயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மதிப்பு இந்திய ரூபாயில் 4 ஆயிரத்து 500 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது.

இது ஸ்பெயின் நாட்டின் வரலாற்றிலேயே கடல் பகுதியில் பிடிபட்ட மிகப்பெரிய போதைப்பொருள் பறிமுதல் சம்பவமாக கருதப்படுகிறது.

பிரேசிலில் இருந்து ஐரோப்பாவை நோக்கி வந்து கொண்டிருந்த ஒரு சரக்குக் கப்பலில்,  உப்பு மூட்டைகளுக்கு அடியில் இந்த போதைப்பொருள் பொதிகள் மிகவும் ரகசியமாகப் புதைத்து வைக்கப்பட்டிருந்தன.

இந்த ஆபரேஷனை ஸ்பெயின் காவல்துறை, அமெரிக்காவின் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு, பிரிட்டனின் தேசிய குற்றவியல் முகமை, பிரேசில், பிரான்ஸ், போர்ச்சுகல் நாட்டு அதிகாரிகள் வெற்றிகரமாக நடத்தினர்.

கப்பலில் இருந்த 13 ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், அவர்கள் வைத்திருந்த கைத்துப்பாக்கி ஒன்றையும் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

Click here to add News18 as your preferred news source on Google.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.

Read More

Previous Post

80C தெரியுமா..? ஒரே கல்லில் ரெண்டு மாங்கா… பொங்கல் போனஸை முதலீடாக மாற்றலாம்… | தமிழ்நாடு

Next Post

மலாக்காவின் புக்கிட் ரம்பாய் தொழில்துறை பூங்காவில் நடந்த வெடிப்பு சம்பவம்: ஒருவர் பலி அ | Makkal Osai

Next Post
மலாக்காவின் புக்கிட் ரம்பாய் தொழில்துறை பூங்காவில் நடந்த வெடிப்பு சம்பவம்: ஒருவர் பலி அ | Makkal Osai

மலாக்காவின் புக்கிட் ரம்பாய் தொழில்துறை பூங்காவில் நடந்த வெடிப்பு சம்பவம்: ஒருவர் பலி அ | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin