• Login
Wednesday, September 23, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

கபாலி ரஜினிகாந்த் மாதிரி திரும்பி வந்த சவுதி அரேபியா.. ஒரே நாளில் 14 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் ஏற்றுமதி! | Saudi Arabia Comeback: Saudi Aramco Exports 14 Million Barrels of Crude in a Single Day Despite Houthi Attacks

GenevaTimes by GenevaTimes
September 22, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
கபாலி ரஜினிகாந்த் மாதிரி திரும்பி வந்த சவுதி அரேபியா.. ஒரே நாளில் 14 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் ஏற்றுமதி! | Saudi Arabia Comeback: Saudi Aramco Exports 14 Million Barrels of Crude in a Single Day Despite Houthi Attacks
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கபாலி ரஜினிகாந்த் மாதிரி திரும்பி வந்த சவுதி அரேபியா.. ஒரே நாளில் 14 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் ஏற்றுமதி!

ஹவுதி படைகளால் சவுதி அரேபியாவின் கிழக்கு – மேற்கு பைப்லைன் திட்டம் தாக்குதலுக்கு உள்ளான நிலையில், அந்நாட்டின் கச்சா எண்ணெய் ஏற்றுமதி மொத்தமாக முடங்கியது. இந்த நிலையில் சவுதி ஆராம்கோ தனது எண்ணெய் ஏற்றுமதிக்கு மாற்றுத் திட்டத்தை உருவாக்கியது, இதன் அடிப்படையில் ஒமான் மற்றும் இதர வளைகுடா நாடுகளின் துறைமுகத்தில் இருந்து சவுதி ஆராம்கோ சுமார் 14 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய்யை 7 பெரும் எண்ணெய் கப்பலில் ஞாயிற்றுக்கிழமை ஒரு நாளில் மட்டும் லோடு செய்துள்ளது.

ஹார்முஸ் வழித்தடத்தை ஈரான் படைகள் மொத்தமாக முடக்கிய நிலையில், கடந்த 6 மாதங்களாகச் செங்கடலில் இருக்கும் சவுதி துறைமுகத்தின் வழியாக கிழக்கு – மேற்கு பைப்லைன் மூலம் கச்சா எண்ணெய்யை உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வந்தது.

கபாலி ரஜினிகாந்த் மாதிரி திரும்பி வந்த சவுதி அரேபியா.. ஒரே நாளில் 14 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் ஏற்றுமதி!

ஆனால் ஹவுதிகள் யெமன் நாட்டில் இருந்து தாக்குதலைத் துவங்கிய பின்பு திட்டமிட்டபடி பாம் அல் மண்டெப் வழித்தடத்தில் இருக்கும் முக்கிய துறைமுக நகரமான மோகா துறைமுக நகரத்தைக் கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வந்தது.

இதைத் தொடர்ந்து சவுதி அரேபியாவின் கிழக்குப் பகுதியில் இருக்கும் பெர்சியன் வளைகுடாவின் எண்ணெய் உற்பத்தி வயல்களை மேற்கு பகுதியில் இருக்கும் செங்கடலை இணைக்கும் கிழக்கு – மேற்கு பைப்லைன் மீது திட்டமிட்டுத் தாக்கியது ஈரான் ஆதரவில் இயங்கும் ஹவுதி படைகள்.

இந்த தாக்குதலுக்கு பின்பு சவுதி ராணுவமும், யெமன் நாட்டின் அரசு அதாரவு படைகளும் இணைந்து ஹவுதி படைகளை மீது கடுமையாக தாக்கி வருகிறது. இந்த தாக்குதலுக்கு மத்தியில் சவுதி அரேபியா Ras Tanura துறைமுகத்தில் லோடு செய்துள்ளது.

இது சந்தைக்கு வரும் பட்சத்தில் போதுமான சப்ளை உறுதி செய்யப்பட்டும், சவுதியும் மற்ற வளைகுடா நாடுகள் மாற்று ஏற்பாடுகளைச் செய்ய துவங்கிய காரணத்தால் 109 வரை சென்ற பிரெண்ட் கச்சா எண்ணெய் தற்போது 101 டாலர் வரையில் குறைந்துள்ளது.

Ras Tanura துறைமுகம் பெர்சியன் வளைகுடாவில் இருக்கும் காரணத்தால் சவுதி தினமும் 2.9 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய்யை ஏற்றுமதி செய்து வருகிறது. இதன் மூலம் சவுதி மீண்டும் ஹார்முஸ் வழித்தடத்தை மட்டுமே நம்பி இயங்க வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது.

யான்பு துறைமுகத்தில் ஏற்றுமதி தடைப்பெற்று உள்ளதால் தற்போது சவுதியில் இருந்து ஐரோப்பாவுக்குச் செல்லும் கச்சா எண்ணெய் தடைபெற்றது, இதனால் பிரான்ஸ் உட்பட பல நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

Share This Article

English summary

Saudi Arabia Comeback: Saudi Aramco Exports 14 Million Barrels of Crude in a Single Day Despite Houthi Attacks

Saudi Arabia Comeback: Saudi Aramco Exports 14 Million Barrels of Crude in a Single Day Despite Houthi Attacks — கபாலி ரஜினிகாந்த் மாதிரி திரும்பி வந்த சவுதி அரேபியா.. ஒரே நாளில் 14 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் ஏற்றுமதி!

Story first published: Tuesday, September 22, 2026, 14:29 [IST]

Other articles published on Sep 22, 2026

Read More

Previous Post

ஆர்க்டிக் பதற்றத்தை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியில் கையெழுத்தானது புதிய ஒப்பந்தம்

Next Post

உயிர்த்த ஞாயிறு தாக்குத்; 9 மணிக்கு தீர்ப்பு

Next Post
உயிர்த்த ஞாயிறு தாக்குத்; 9 மணிக்கு தீர்ப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குத்; 9 மணிக்கு தீர்ப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin