• Login
Sunday, March 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

‘கனவு போன்று இருக்கிறது’ – உலகக் கோப்பை தொடர் நாயகி தீப்தி சர்மா | world cup player of the series deepti sharma says its like a dream

GenevaTimes by GenevaTimes
November 4, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
‘கனவு போன்று இருக்கிறது’ – உலகக் கோப்பை தொடர் நாயகி தீப்தி சர்மா | world cup player of the series deepti sharma says its like a dream
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மும்பை: உலகக் கோப்பை தொடரில் ஆல்​ர​வுண்​ட​ரான இந்தியாவின் தீப்தி சர்​மா, பேட்​டிங்​கில் 215 ரன்​களும் பந்​து​வீச்​சில் 22 விக்​கெட்​களை​யும் வேட்​டை​யாடி இருந்​தார். இதனால் அவர், தொடர் நாயகி​யாக தேர்வு செய்​யப்​பட்​டார்.

தீப்தி சர்மா கூறும்போது, ‘‘உண்​மை​யைச் சொல்ல வேண்​டும் என்​றால் இது இன்​னும் எனக்கு ஒரு கனவு போலவே தோன்​றுகிறது. உலகக் கோப்பை இறு​திப் போட்​டி​யில் பங்​களிப்​ப​தில் நான் மிக​வும் மகிழ்ச்​சி​யடைகிறேன்.

சவால்​மிகுந்த ஆட்​டங்​களை எனக்​குப் பிடித்​த​மானவை. சூழ்​நிலைக்கு ஏற்ப விளை​யாட வேண்​டும் என்று நினைத்​தேன். பேட்​டிங்​கிலும், பந்​து​வீச்​சிலும் சிறப்​பாக செயல்பட முடிந்​தது. சிறந்த ஆல்​-ர​வுண்​ட​ராக வலம் வர முடிந்​தது.

தென் ஆப்​பிரிக்க அணி​யின் கேப்​டன் லாரா வோல்​வார்ட் மிகச்​சிறந்த இன்​னிங்ஸை விளை​யாடி​னார். களத்​தில் அமை​தி​யாக இருக்க முயற்​சித்​தோம். ஒரு​வருக்​கொரு​வர் உற்​சாகப்​ படுத்​திக் கொண்டே இருந்​தோம். இவ்​வாறு தீப்​தி சர்​மா கூறி​னார்​.



Read More

Previous Post

சத்தீஸ்கரில் சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்து – 4 பேர் உயிரிழப்பு; பலர் காயம் | 4 Dead As Passenger Train Collides With Goods Train In Chhattisgarh

Next Post

சரித ரத்வத்தவுக்கு பிணை வழங்கப்பட்டது – News21 Tamil

Next Post
சரித ரத்வத்தவுக்கு பிணை வழங்கப்பட்டது – News21 Tamil

சரித ரத்வத்தவுக்கு பிணை வழங்கப்பட்டது - News21 Tamil

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin