• Login
Tuesday, March 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

கனடியன் ஓபன் டென்னிஸ்: இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் நவோமி ஒசாகா | Canadian Open: Osaka reaches Final

GenevaTimes by GenevaTimes
August 8, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
கனடியன் ஓபன் டென்னிஸ்: இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் நவோமி ஒசாகா | Canadian Open: Osaka reaches Final
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மான்ட்ரியல்: க​ன​டா​வின் மான்ட்​ரியல் நகரில் கனடியன் ஓபன் சர்​வ​தேச மகளிர் டென்​னிஸ் போட்டி நடை​பெற்று வரு​கிறது. இதில் ஒற்​றையர் பிரிவு அரை இறு​தி​யில் 49-ம் நிலை வீராங்​க​னை​யான நவோமி ஒசா​கா, போட்​டித் தரவரிசை​யில் 19-வது இடத்​தில் உள்ள டென்​மார்க்​கின் கிளாரா டவுசனை எதிர்த்து விளை​யாடி​னார். இதில் நவோமி ஒசாகா 6-2, 7-6 (9-7) என்ற செட் கணக்​கில் வெற்றி பெற்று இறு​திப் போட்​டிக்கு முன்​னேறி​னார்.

4 கிராண்ட் ஸ்லாம் பட்​டங்​கள் வென்​றுள்ள நவோமி ஒசாகா இறு​திப் போட்​டி​யில், 85-ம் நிலை வீராங்​க​னை​யான கனடா​வின் விக்​டோரியா எம்​போகோவு

டன் பலப்​பரீட்சை நடத்​துகிறார். 18 வயதான விக்​டோரியா எம்​போகோ அரை இறுதி சுற்​றில் 9-ம் நிலை வீராங்​க​னை​யான கஜகஸ்​தானின் எலெனா ரைபகி​னாவை 1-6, 7-5, 7-6 (7-4) என்ற செட் கணக்​கில் வீழ்த்​தி​னார்.

ஒரு வருடத்துக்கும் மேலாக மகப்​பேறு விடுப்​பில் இருந்து 2024-ல் களத்​துக்கு திரும்​பிய உலகின் முன்​னாள் நம்​பர் ஒன் வீராங்​க​னை​யான நவோமி ஒசாகா தொடர்ச்​சி​யாக உயர்​மட்ட செயல் திறனை வெளிப்​படுத்த கடுமை​யாக போராடி வரு​கிறார். அவரது போ​ராட்​டத்​துக்கு கனடியன் ஓபன்​ தொடர்​ பலன்​ கொடுத்​துள்​ளது.

கச்சனோவ் அசத்தல்: கனடாவின் டொராண்டோ நகரில் டொராண்டோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் ஒற்றையர் அரை இறுதி சுற்றில் போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஜிவேரேவ், 11-ம் நிலை வீரரான ரஷ்யாவின் கரேன் கச்சனோவை எதிர்த்து விளையாடினார். இதில் கரேன் கச்சனோவ் 6-3, 4-6, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் ஜிவேரேவை தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

மற்றொரு அரை இறுதியில் போட்டித் தரவரிசையில் 2-ம் நிலை வீரரான அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ், சகநாட்டைச் சேர்ந்த 4-ம் நிலை வீரரான பென் ஷெல்டனுடன் மோதினார். அதில் பென் ஷெல்டன் 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். கோப்பையை வெல்வதற்கான இறுதி ஆட்டத்தில் கரேன் கச்சனோவ் – பென் ஷெல்டன் பலப்பரீட்சை நடத்த உள்ளனர்.



Read More

Previous Post

50% வரி: “அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு அடிபணிய மறுக்க வேண்டும்” – கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் | இந்தியா

Next Post

தங்கம் விலை புதிய உச்சம்: நகை வியா​பாரி​கள் சொல்வது என்ன? | Gold price hits new high

Next Post
தங்கம் விலை புதிய உச்சம்: நகை வியா​பாரி​கள் சொல்வது என்ன? | Gold price hits new high

தங்கம் விலை புதிய உச்சம்: நகை வியா​பாரி​கள் சொல்வது என்ன? | Gold price hits new high

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin