• Login
Monday, May 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

கனடா மீதான வரி ஒத்திவைப்பு : ட்ரம்பின் அதிரடி அறிவிப்பு

GenevaTimes by GenevaTimes
March 7, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
கனடா மீதான வரி ஒத்திவைப்பு : ட்ரம்பின் அதிரடி அறிவிப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கனடாவில் (Canada) இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த வரியை அமெரிக்க (America) ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump)  ஒத்திவைத்துள்ளதாக சர்வதே ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


இதனடிப்படையில், கனடிய பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கும் நடைமுறையை ட்ரம்ப் ஒரு மாதத்திற்கு ஒத்திவைத்துள்ளார்.


வர்த்தக போர் ஏற்படும் அபாயம் இருப்பதை தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதிக வரி 

அமெரிக்காவை தொடர்ந்து கனடாவும் அமெரிக்க பொருட்களுக்கு வரி விதிக்கும் நடைமுறையை ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளது.

கனடா மீதான வரி ஒத்திவைப்பு : ட்ரம்பின் அதிரடி அறிவிப்பு | Trump Gov Delays Tariffs For Canada

இதன்படி, ஏப்ரல் இரண்டாம் திகதி வரை அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பல்வேறு பொருட்களுக்கு அதிக வரி விதிக்கப்படாது என கனடா நாட்டின் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுக்கு இறக்குமதி



2020 அமெரிக்கா – மெக்சிக்கோ (Mexico) – கனடா ஒப்பந்தத்தை ஏற்று கனடாவில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படாது.

கனடா மீதான வரி ஒத்திவைப்பு : ட்ரம்பின் அதிரடி அறிவிப்பு | Trump Gov Delays Tariffs For Canada



இருப்பினும், இது ஒருமாத காலத்திற்கு மட்டும் தான் நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!  

Read More

Previous Post

ஒற்றுமை அமைச்சகம் முக்கிய பங்கு வகிக்கிறது, ஆனால் 3R சம்பவங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இயலாது: ஆரோன் – Malaysiakini

Next Post

’கிலோ 3 ரூபாய்க்கு அல்லல்படும் தக்காளி! காய்கறிகளுக்கு விலை நிர்ணயம் எப்போது?’ திமுக அரசுக்கு அன்புமணி சரமாரி கேள்வி!

Next Post
’கிலோ 3 ரூபாய்க்கு அல்லல்படும் தக்காளி! காய்கறிகளுக்கு விலை நிர்ணயம் எப்போது?’ திமுக அரசுக்கு அன்புமணி சரமாரி கேள்வி!

’கிலோ 3 ரூபாய்க்கு அல்லல்படும் தக்காளி! காய்கறிகளுக்கு விலை நிர்ணயம் எப்போது?' திமுக அரசுக்கு அன்புமணி சரமாரி கேள்வி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin