• Login
Monday, March 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

கனடாவில் வேலை தேடுவோருக்கு வெளியான அதிர்ச்சி தகவல்

GenevaTimes by GenevaTimes
October 28, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
கனடாவில் வேலை தேடுவோருக்கு வெளியான அதிர்ச்சி தகவல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கனடாவில் (Canada) இளைஞர்கள் குறைந்தபட்ச ஊதியம் வழங்கும் வேலைகளைப் பெறுவதுகூட நாளுக்கு நாள் கடினமாகி வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.



கனடாவில் இளைஞர்கள் வேலை இல்லா விகிதம் கடந்த சில ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


குறித்த விடயத்தை கனடா புள்ளிவிவரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் குறித்த திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

புதிய வேலை 




குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “செப்டம்பர் மாதத்தில் இளைஞர் வேலை இல்லா விகிதம் 15 சதவீதமாக உயர்ந்துள்ளது.

கனடாவில் வேலை தேடுவோருக்கு வெளியான அதிர்ச்சி தகவல் | Employment For Canadian Youth In Canada Announce



இது 2010 இற்கு பிறகு காணப்பட்ட மிக உயர்ந்த நிலையாகும், புதிய வேலை தேடுபவர்களுக்கு வாய்ப்புகள் கிடைப்பது கடினமாகியுள்ளது.

வேலைவாய்ப்புகள் 

நிறுவனங்கள் புதிய பணியாளர்களை நியமிக்காத சூழல் இளைஞர்களுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்துகின்றது.

கனடாவில் வேலை தேடுவோருக்கு வெளியான அதிர்ச்சி தகவல் | Employment For Canadian Youth In Canada Announce

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், நிறுவனங்கள் நிரப்ப முயற்சிக்கும் வேலைவாய்ப்புகள் 15 சதவீதம் குறைந்துள்ளன” என தெரிவிக்கப்பட்டுள்ளது.


வேலைவாய்ப்பு சந்தை மிகுந்த நெரிசலாகி வருகின்ற நிலையில், ஒவ்வொரு பதவிக்கும் பல விண்ணப்பங்கள் வருவதால் தேர்வு செய்வது கடினமாகியுள்ளது என நிபுணர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!    

Read More

Previous Post

ஆசியான் தலைமைப் பொறுப்பை பிலிப்பைன்ஸிடம் ஒப்படைத்தது மலேசியா – Malaysiakini

Next Post

டெல்லி மாணவி ஆசிட் வீச்சு வழக்கில் திருப்பம்: மகளுடன் சேர்ந்து தந்தை போட்ட நாடகம் அம்பலம்! | Delhi student acid attack case Fathers drama with daughter is a big deal

Next Post
டெல்லி மாணவி ஆசிட் வீச்சு வழக்கில் திருப்பம்: மகளுடன் சேர்ந்து தந்தை போட்ட நாடகம் அம்பலம்! | Delhi student acid attack case Fathers drama with daughter is a big deal

டெல்லி மாணவி ஆசிட் வீச்சு வழக்கில் திருப்பம்: மகளுடன் சேர்ந்து தந்தை போட்ட நாடகம் அம்பலம்! | Delhi student acid attack case Fathers drama with daughter is a big deal

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin