• Login
Thursday, August 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

கனடாவில் வரி செலுத்துவோருக்கு வெளியான மகிழ்ச்சி தகவல் : வழங்கப்படவுள்ள கொடுப்பனவு

GenevaTimes by GenevaTimes
January 17, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
கனடாவில் வரி செலுத்துவோருக்கு வெளியான மகிழ்ச்சி தகவல் : வழங்கப்படவுள்ள கொடுப்பனவு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கனடாவில் (Canada) வரி செலுத்தும் பிரஜைகளுக்கு கொடுப்பனவு வழங்கவுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதனடிப்படையில், கனடாவில் ஒன்றாரியோ (Ontario) மாகாணத்தைச் சேர்ந்த பிரஜைகளுக்கே இவ்வாறு கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

ஏற்கனவே, இந்த கொடுப்பனவுத் தொகைக்கான காசோலை அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மகாண அரசாங்கம் தெரிவித்துள்ளது.

செலவு அதிகரிப்பு



கார்பன் வரிவிதிப்பு, வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, பணவீக்கம் வட்டி வீத அதிகரிப்பு மற்றும் உலக பொருளாதார நிச்சயமற்ற தன்மை போன்ற காரணிகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்கும் நோக்கில் அரசாங்கம் இவ்வாறு வரி செலுத்தும் பிரஜைகளுக்கு ஒரு கொடுப்பனவுத் தொகையை வழங்க தீர்மானித்துள்ளது.

கனடாவில் வரி செலுத்துவோருக்கு வெளியான மகிழ்ச்சி தகவல் : வழங்கப்படவுள்ள கொடுப்பனவு | Allowances For Taxpayers Canada Gov Announcement

இதனடிப்படையில், தலா 200 டொலர்கள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன்  2023 ஆம் ஆண்டு 18 வயதை பூர்த்தி செய்த கனடிய பிரஜைகளுக்கு இந்த தொகை வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இவ்வாறு கொடுப்பனவு வழங்குவதன் மூலம் அரசாங்கத்திற்கு மூன்று பில்லியன் டொலர்கள் வரையில் செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!  

Read More

Previous Post

முன்விரோதத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் இரும்பு கம்பியால் அடித்துக்கொலை | Makkal Osai

Next Post

கோத்ரா ரயில் எரிப்பு வழக்கு.. பிப். 13ம் தேதி விசாரிக்கும் உச்சநீதிமன்றம்

Next Post
கோத்ரா ரயில் எரிப்பு வழக்கு.. பிப். 13ம் தேதி விசாரிக்கும் உச்சநீதிமன்றம்

கோத்ரா ரயில் எரிப்பு வழக்கு.. பிப். 13ம் தேதி விசாரிக்கும் உச்சநீதிமன்றம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin