• Login
Tuesday, February 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

கனடாவில் கல்வி அனுமதி பெற காத்திருப்போருக்கு வெளியான எச்சரிக்கை

GenevaTimes by GenevaTimes
February 2, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
கனடாவில் கல்வி அனுமதி பெற காத்திருப்போருக்கு வெளியான எச்சரிக்கை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கனடாவின் குடியேற்ற அமைப்பு(IRCC) சமீபத்தில் சர்வதேச மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டு, விசா மோசடிகள் மற்றும் போலி முகவர்கள் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது. 


அதன்போது, மாணவர்கள் கல்வி அனுமதிக்காக (Study Permit) விண்ணப்பிக்கும் போது மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அனுமதி பெறுவதற்கான கட்டணம்



கல்வி அனுமதி பெறுவதற்கான கட்டணம் 150 கனேடிய டொலர் என IRCC குறிப்பிட்டுள்ளது. விண்ணப்பத்தில் வழங்கப்படும் அனைத்து தகவல்களுக்கும் மாணவர்கள் பொறுப்பானவர்கள்; தவறான தகவல் வழங்கினால் விசா மறுக்கப்பட்டு, 5 ஆண்டுகள் வரை கனடாவிற்கு நுழைய தடை விதிக்கப்படலாம்.

கனடாவில் கல்வி அனுமதி பெற காத்திருப்போருக்கு வெளியான எச்சரிக்கை | Notice For Those Applying For Study Permit Canada



மோசடி அறிகுறிகளில், அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் ஏற்பு கடிதம் (Letter of Acceptance) இல்லாமல் விண்ணப்பிக்கச் சொல்லுதல், பணம் கொடுத்தால் சேர்க்கை, scholarship அல்லது வேலை அனுமதி கிடைக்கும் என்று வாக்குறுதி, அனைத்து பாடப்பிரிவுகளும் Post-Graduation Work Permit பெறும் என தவறான தகவல், சமூக ஊடகங்கள் மூலம் ஆவணங்கள் அல்லது பணம் கேட்பது என சில விடயங்கள் அடங்கும் என தெரிவிக்கப்படுகிறது.

அறிவுறுத்தல்


இந்த நிலையில், IRCC, மாணவர்கள் அனுமதியில்லாத முகவர்களை பயன்படுத்தக்கூடாது, நேரடியாக கல்வி நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு விண்ணப்பிக்க வேண்டும் என்றும், சந்தேகத்துக்கிடமான செயல்பாடுகளை உடனடியாக முறைப்பாடளிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

கனடாவில் கல்வி அனுமதி பெற காத்திருப்போருக்கு வெளியான எச்சரிக்கை | Notice For Those Applying For Study Permit Canada


மேலும், சர்வதேச மாணவர்கள் வெற்று படிவங்களில் கையொப்பமிடாமல், அனைத்து தகவல்களையும் சரிபார்த்து, பணம் செலுத்திய ரசீதுகளை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

தெமெர்லோவில் கோர விபத்து: உதவி மருத்துவ அதிகாரி பலி! | Makkal Osai

Next Post

அரிய வகை கனிமங்களுக்கான சர்வதேச மாநாடு: வெளியுறவு அமைச்சர் முகமட் ஹசான் அமெரிக்கா பயணம்! | Makkal Osai

Next Post
அரிய வகை கனிமங்களுக்கான சர்வதேச மாநாடு: வெளியுறவு அமைச்சர் முகமட் ஹசான் அமெரிக்கா பயணம்! | Makkal Osai

அரிய வகை கனிமங்களுக்கான சர்வதேச மாநாடு: வெளியுறவு அமைச்சர் முகமட் ஹசான் அமெரிக்கா பயணம்! | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin