• Login
Saturday, September 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

கந்துவட்டிக்காரர்களுக்குச் செக் வைத்த போலீஸ்: ATM கார்டுகள், நகைகள் பறிமுதல் – இருவர் கைது!

GenevaTimes by GenevaTimes
September 5, 2026
in மலேசியா
Reading Time: 1 min read
0
கந்துவட்டிக்காரர்களுக்குச் செக் வைத்த போலீஸ்: ATM கார்டுகள், நகைகள் பறிமுதல் – இருவர் கைது!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோலாலம்பூர்:

அடைமானமாக வாங்கிய பிறரின் ATM கார்டுகளைப் பயன்படுத்திப் சட்டவிரோதமாகப் பணம் எடுத்து வந்த ‘அலோங்’ கந்துவட்டிக் கும்பலைச் சேர்ந்த இருவரைப் போலீஸார் நேற்றைய ‘ஓப் வல்ச்சர்’ தீவிர நடவடிக்கையின் மூலம் கைது செய்தனர்.

ஹிலிர் பேராக் மாவட்ட வர்த்தகக் குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் இந்தத் திடீர்ச் சோதனை நடத்தப்பட்டது.

இப்பகுதியில் உள்ள ஒரு வங்கியில் ATM மூலம் பணம் எடுத்துக் கொண்டிருந்த நபரைச் சோதனையிட்டபோது, அவரிடம் வேறு இருவருக்குச் சொந்தமான ATM கார்டுகளும் RM300 பணமும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து, ‘ஜாலான் ஆ செங்’ பகுதியில் உள்ள ஒரு கடன் வழங்கும் நிறுவனத்தில் சோதனை மேற் கொள்ளப்பட்டது. அங்கிருந்து மற்றொரு நபரும் கைது செய்யப்பட்டார்.

இதுகுறித்து ஹிலிர் பேராக் மாவட்டக் காவல் துறைத் தலைவர் சூவா கோக் லியான் கூறுகையில், “இரண்டாவது இடத்தில் நடத்தப்பட்ட சோதனையில் மேலும் 3 ஏடிஎம் கார்டுகளும், RM2,050 மதிப்புள்ள தங்கச் சங்கிலி மற்றும் பதக்கம் உள்ளிட்ட நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டன” எனத் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட இருவரிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவர்கள் மீது குற்றவியல் சட்டப் பிரிவு 420 (ஏமாற்றுதல்) மற்றும் பிரிவு 424 (மோசடியாகப் சொத்துக்களை மறைத்தல்) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணைக்காகக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சட்டவிரோதக் கும்பலுடன் தொடர்புடைய மற்ற நபர்கள் மற்றும் ஏடிஎம் கணக்குகளின் உண்மையான உரிமையாளர்கள் குறித்துப் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கந்துவட்டிக்காரர்களுக்குச் செக் வைத்த போலீஸ்: ATM கார்டுகள், நகைகள் பறிமுதல் – இருவர் கைது! appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

Read More

Previous Post

ஐக்கிய தேசியக் கட்சி ஊழல்வாதிகளுக்கு ஆதரவாகச் செயல்படுகிறது: அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ விமர்சனம் – Sri Lanka Tamil News

Next Post

நாமல் கைது : ஐக்கிய தேசிய கட்சியின் சுயரூபத்தை அம்பலப்படுத்திய அமைச்சர் நலிந்த

Next Post
நாமல் கைது : ஐக்கிய தேசிய கட்சியின் சுயரூபத்தை அம்பலப்படுத்திய அமைச்சர் நலிந்த

நாமல் கைது : ஐக்கிய தேசிய கட்சியின் சுயரூபத்தை அம்பலப்படுத்திய அமைச்சர் நலிந்த

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin