• Login
Monday, February 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

கத்தோலிக்க பாதிரியார் மீது தாக்குதல்! ஆறு காவல்துறையினருக்கு விளக்கமறியல்!

GenevaTimes by GenevaTimes
January 25, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
கத்தோலிக்க பாதிரியார் மீது தாக்குதல்! ஆறு காவல்துறையினருக்கு விளக்கமறியல்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதிய இணைப்பு

கத்தோலிக்க பாதிரியார் ஒருவரைத் தாக்கியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட கம்பஹா பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த ஆறு காவல்துறை அதிகாரிகளும் நாளை (26.01.2026) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.


இன்று (25.01.2026) கம்பஹா நீதவான் முன்னிலையில் அவர்கள் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முதலாம் இணைப்பு

கத்தோலிக்க பாதிரியார் ஒருவர் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பாக கம்பஹா பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த ஆறு அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.



கிரிந்திவிட்ட வழியாக உடுகம்பொல நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் ஓட்டுநரை வாகனத்தை நிறுத்துமாறு அதிகாரிகள் உத்தரவிட்டபோது இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் நிறுத்த உத்தரவை மீறியதாக அதிகாரிகள் மோட்டார் சைக்கிளைத் துரத்திச் சென்றதாகக் கூறப்படுகிறது.

தாக்குதல் 


மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் காவல்துறையின் உத்தரவை மதிக்கத் தவறியதைத் தொடர்ந்து, அதிகாரிகள் அவரைப் பின்தொடர்ந்து கைது செய்துள்ளனர்.

கத்தோலிக்க பாதிரியார் மீது தாக்குதல்! ஆறு காவல்துறையினருக்கு விளக்கமறியல்! | Assault Of A Priest Six Police Officers Arrested



கைது செய்யப்பட்டபோது இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ள நிலையில், சம்பந்தப்பட்ட நபர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.



பாதிரியார் என அடையாளம் காணப்பட்ட 33 வயது மோட்டார் சைக்கிள் ஓட்டுநர், பின்னர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணை



இதன்படி, அவர் காவல்துறை அதிகாரிகள் தன்னைத் தாக்கியதாகக் கூறி முறைப்பாடு பதிவு செய்துள்ள நிலையில், சம்பவத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் ஆறு காவல் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கத்தோலிக்க பாதிரியார் மீது தாக்குதல்! ஆறு காவல்துறையினருக்கு விளக்கமறியல்! | Assault Of A Priest Six Police Officers Arrested



சம்பவம் தொடர்பாக உதவி காவல் கண்காணிப்பாளரின் வழிகாட்டுதலின் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!      

Read More

Previous Post

லமாக் மற்றும் கினாபத்தாங்கான் இடைத்தேர்தல்களில் பாரிசான் அதிக பெரும்பான்மையுடன் வெற்றி – Malaysiakini

Next Post

Republic Day 2026 | இந்திய தேசிய கொடியை வடிவமைத்தவர் யார் தெரியுமா…? வாங்க தெரிஞ்சுக்கலாம்! | India News (இந்தியா செய்திகள்)

Next Post
Republic Day 2026 | இந்திய தேசிய கொடியை வடிவமைத்தவர் யார் தெரியுமா…? வாங்க தெரிஞ்சுக்கலாம்! | India News (இந்தியா செய்திகள்)

Republic Day 2026 | இந்திய தேசிய கொடியை வடிவமைத்தவர் யார் தெரியுமா...? வாங்க தெரிஞ்சுக்கலாம்! | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin