• Login
Sunday, June 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

கதிரையில் அமரவைக்கப்பட்ட மெஸ்ஸி! ஜோர்தானுக்கு எதிரான போட்டியில் ஓய்வு

GenevaTimes by GenevaTimes
June 28, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
கதிரையில் அமரவைக்கப்பட்ட மெஸ்ஸி! ஜோர்தானுக்கு எதிரான போட்டியில் ஓய்வு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

உலகக் கோப்பையில் அதிக கோல் அடித்த வீரரான லியோனல் மெஸ்ஸி, ஜோர்தானுக்கு எதிரான அர்ஜென்டினாவின் கடைசி குழு போட்டியில் மாற்று வீரராக இருப்பார் என மேலாளர் லியோனல் ஸ்கலோனி உறுதிப்படுத்தியுள்ளார்.

39 வயதான மெஸ்ஸி, தனது முதல் இரண்டு போட்டிகளில் ஐந்து கோல்களை அடித்து கோல்டன் பூட் தரவரிசையில் முன்னிலை வகிக்கிறார்.

இதில் அவுஸ்திரியாவுக்கு எதிராக அடித்த இரட்டை கோல்கள், அவரை உலகக் கோப்பையின் வரலாற்றில் அதிக கோல்கள் அடித்தவர் என்ற சாதனையை பெற்றுக்கொடுத்தது.

ஓய்வளிக்கும் முடிவு 

ஞாயிற்றுக்கிழமை டல்லாஸில் தொடங்கவிருக்கும் போட்டிக்கு முன்பு பேசிய ஸ்கலோனி, மெஸ்ஸிக்கு ஓய்வளிக்கும் முடிவு காயம் தொடர்பானது அல்ல என்று கூறியுள்ளார்.

கதிரையில் அமரவைக்கப்பட்ட மெஸ்ஸி! ஜோர்தானுக்கு எதிரான போட்டியில் ஓய்வு | Stop Messi On Bench Arg Fifa Wc Match

மெஸ்ஸி பெரும்பாலும் இரண்டாம் பாதியில் களமிறங்குவார்,” என்று அவர் கூறியுள்ளார்.

ஜோர்தான் ஒரு சிறந்த எதிரணி, மேலும் பந்தை எங்களிடமே வைத்துக்கொண்டு ஆட்டத்தின் மீது ஆதிக்கம் செலுத்துவதே எங்கள் நோக்கமாக இருக்கும் எனவும் ஸ்கலோனி தெரிவித்துள்ளார்.

எதிரணியின் முன்கள வீரர்கள் வேகமானவர்கள், அதையும் நாங்கள் கருத்தில் கொள்ள வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

24 மணிநேரம்… நிலநடுக்கத்தில் சிக்கி உயிர் பிழைத்த அதிசய குழந்தை; வைரலான வீடியோ | Makkal Osai

Next Post

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்.. 24 மணி நேரத்தில் 3ஆவது முறையாக உயர்ந்த தங்கம் விலை..!! | Gold Price Surge After Two-Day Rebound: Chennai & Tamil Nadu Rates, 22K/24K/18K Updates, Silver Stable — Is Further Volatility Likely?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In