• Login
Thursday, April 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

கண் இமைக்கும் நேரத்தில் டெல்லியை புரட்டிய மழையும் காற்றும்.. வானத்தில் குலுங்கிய விமானம்!

GenevaTimes by GenevaTimes
May 21, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
கண் இமைக்கும் நேரத்தில் டெல்லியை புரட்டிய மழையும் காற்றும்.. வானத்தில் குலுங்கிய விமானம்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:May 21, 2025 10:18 PM IST

டெல்லியில் திடீரென கடும் காற்றுடன் மழை பெய்தது. மணிக்கு 72-79 கி.மீ வேகத்தில் காற்று வீசியது. இதனால் விமானம் குலுங்கியது.

News18News18
News18

டெல்லியில் கடந்த சில தினங்களாக கடுமையான வெயில் கொளுத்திவந்த நிலையில், இன்று (21ஆம் தேதி) மாலை திடீரென கடுமையான காற்றுடன் பெரும் மழை பெய்தது. குறிப்பாக சில இடங்களில் ஆலங்கட்டி மழையும் பெய்துள்ளது.

டெல்லியில் வெயில் கொளுத்திவந்த நிலையில், இன்று மாலை திடீரென வானிலை மாறி கடுமையான காற்று வீசியது. டெல்லியின் சஃப்தர்ஜங் உள்ளிட்ட பகுதிகளில் மணிக்கு 72 முதல் 79 கி.மீ வேகத்தில் காற்று வீசியுள்ளது. மேலும், டெல்லியின் என்.சி.ஆர். பகுதிகளிலும் கடும் காற்று வீசி, மழையும் பலமாக பெய்தது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் அவஸ்தைக்கு ஆளாகினர்.

காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் புழுதி புயலாக இருந்தது. அதேசமயம், மழையும் பெய்ய ஆரம்பிக்க வாகன ஓட்டிகளுக்கு சாலையில் வாகனத்தை இயக்குவதே கடினமாக மாறியது. மேலும், காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால், விமானம் ஒன்று வானத்திலேயே குலுங்கியது. இது தொடர்பான காட்சிகளும் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகிவருகிறது.

கடும் மழை, காற்றால் டெல்லியில் இருந்து புறப்படும் விமானச் சேவையும், டெல்லியில் தரையிறங்க வேண்டிய விமானச் சேவைகளும் பாதிக்கப்பட்டு, புறப்பாடு, தரையிறக்கம் இரண்டிலும் காலதாமதம் ஏற்பட்டது.

First Published :

May 21, 2025 10:14 PM IST

Read More

Previous Post

ஸ்பெயின் தலைநகரில் உக்ரைன் முன்னாள் அதிகாரி பட்டப்பகலில் சுட்டு படுகொலை

Next Post

IPL 2025 : டெல்லிக்கு எதிரான மேட்ச்சில் 180 ரன்கள் குவித்த மும்பை.. ப்ளே ஆஃப் சுற்றை உறுதி செய்யுமா?

Next Post
IPL 2025 : டெல்லிக்கு எதிரான மேட்ச்சில் 180 ரன்கள் குவித்த மும்பை.. ப்ளே ஆஃப் சுற்றை உறுதி செய்யுமா?

IPL 2025 : டெல்லிக்கு எதிரான மேட்ச்சில் 180 ரன்கள் குவித்த மும்பை.. ப்ளே ஆஃப் சுற்றை உறுதி செய்யுமா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin