• Login
Saturday, April 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

கணினி தொழில்நுட்ப யுகத்தில் புதிய வகை போருக்கு தயாராக கவுதம் அதானி வலியுறுத்தல் | Gautam Adani urges to prepare for new war

GenevaTimes by GenevaTimes
August 19, 2025
in வணிகம்
Reading Time: 5 mins read
0
கணினி தொழில்நுட்ப யுகத்தில் புதிய வகை போருக்கு தயாராக கவுதம் அதானி வலியுறுத்தல் | Gautam Adani urges to prepare for new war
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


காரக்பூர்: காரக்​பூர் ஐஐடி​யின் பிளாட்​டினம் விழாவை முன்​னிட்டு நேற்று நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில் அதானி குழும தலை​வர் கவுதம் அதானி பேசி​ய​தாவது:

உலகம் வழக்​க​மான போர்​களில் இருந்து தொழில்​நுட்ப போர்​களுக்கு மாறி​விட்​டது. இந்​நிலை​யில், எதிர்​காலத்தை நிர்​ண​யிப்​பது நமது தயாரிப்​புத் திறன்​தான். இன்​றைய போர்​கள் பெரும்​பாலும் தொழில்​நுட்​பம் சார்ந்​தவை​யாக​ உள்​ளன. அவை போர்க்​களத்​தில் அல்ல, கணினி சர்​வர்​களில் நடக்​கின்​றன. துப்​பாக்​கி​கள் அல்ல, ‘அல்​காரிதங்​கள்’ தான் ஆயுதங்​கள். நிலத்​தில் அல்ல, ‘டேட்டா சென்​டர்​களில்’ தான் பேரரசுகள் உரு​வாகின்​றன. வீரர்​கள் அல்ல, ‘பாட்​நெட்​கள்’ தான் படைகள்.

நம் நாடு தொழில்​நுட்​பத்தை சார்ந்​துள்ள நிலை​யில், 90% குறைக்​கடத்​தி​களை இறக்​குமதி செய்​கிறோம். இதில் ஏதேனும் தடங்​கல் ஏற்​பட்​டால் நாட்​டின் டிஜிட்​டல் பொருளா​தா​ரம் முடங்​கிப் போகும் அபா​யம் உள்​ளது. நமக்​குத் தேவை​யான கச்சா எண்​ணெ​யில் 85 சதவீதத்தை இறக்​குமதி செய்​கிறோம். இதனால் உலகில் எங்கோ நடக்​கும் புவி அரசி​யல் நிகழ்​வு​கூட நமது வளர்ச்​சியை தடுக்​கக்​கூடும்.

எனவே, புதிய வகை போர்​களுக்​குத் தயா​ராகும் நமது திறன்​தான் நாட்​டின் எதிர்​காலத்தை நிர்​ண​யிக்​கும். இதற்கு அனைத்து துறை​களி​லும் நாம் தன்​னிறைவு பெற வேண்​டியது அவசி​யம்​.இவ்​வாறு அவர் தெரிவித்​தார்​.



Read More

Previous Post

இந்தியா கூட்டணி குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளர் இவர்தானா? – பதில் அளித்த திருச்சி சிவா எம்.பி. | இந்தியா

Next Post

சிறுவனை துன்புறுத்திய சந்தேகத்தின் அடிப்படையில் திருமணமான தம்பதி கைது | Makkal Osai

Next Post
சிறுவனை துன்புறுத்திய சந்தேகத்தின் அடிப்படையில் திருமணமான தம்பதி கைது | Makkal Osai

சிறுவனை துன்புறுத்திய சந்தேகத்தின் அடிப்படையில் திருமணமான தம்பதி கைது | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin