• Login
Saturday, June 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

கணவனின் ரகசிய காதலியை தாக்கிய மனைவி..! வீடியோ வெளியாகி பரபரப்பு

GenevaTimes by GenevaTimes
June 7, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
கணவனின் ரகசிய காதலியை தாக்கிய மனைவி..! வீடியோ வெளியாகி பரபரப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:June 07, 2025 2:34 PM IST

திருமணமாகி 16 ஆண்டுகள் ஆன நிலையில், முறையதவறி உறவை நாடிச் சென்ற கணவனால் கொந்தளித்த மனைவி, பெண் ஒருவரை வீடு புகுந்து தாக்கிய வெளியாகியுள்ளது.

வீடியோவில் இடம்பெற்ற காட்சிவீடியோவில் இடம்பெற்ற காட்சி
வீடியோவில் இடம்பெற்ற காட்சி

உத்தர பிரதேசத்தில் கணவனின் ரகசிய காதலியை, அவரின் மனைவி வீடு புகுந்து தாக்கிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் மீரட் நகரைச் சேர்ந்தவர் ஷாஜத். இவருக்குக் கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு ஷாய்மா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இருவரின் திருமண வாழ்க்கையும் நன்றாகப் போய்க்கொண்டிருந்த போது, மற்றொரு பெண்ணால் குடும்பத்திற்குள் புயல் வீசியுள்ளது.

அந்தப் பெண்ணுடன் ஷாஜத் நெருக்கம் காட்டியதால், தனியாக வாடகை வீடு எடுத்துக் கொடுத்து அவரைத் தங்க வைத்துள்ளார். அத்துடன், அடிக்கடி அந்த வீட்டிற்கு ஷாஜத் சென்று வந்துள்ளார். இதை அறிந்த ஷாய்மா, தனது கணவரைக் கண்டித்துள்ளார். ஆனால், அவர் அதைப் பொருட்படுத்தாமல் தனது ரகசிய காதலியுடன் நெருக்கம் காட்டியுள்ளார்.

இதனால் பொங்கியெழுந்த ஷாய்மா, தனது கணவன் மற்றும் அவரின் ரகசிய காதலியைக் கையும் களவுமாகப் பிடித்துச் சண்டையிட்டுள்ளார். கதவைத் திறந்து வைத்து வாக்குவாதம் செய்ததால், அக்கம்பக்கத்தினர் வேடிக்கை பார்த்ததுடன் அங்கு நடைபெற்ற சண்டையைச் செல்போனில் படம் பிடித்துள்ளனர்.

அதைப் பொருட்படுத்தாத ஷாய்மா, தனது கணவரின் ரகசிய காதலியைத் துவைத்து எடுத்துள்ளார். இரு பெண்கள் குடுமிப்பிடி சண்டையிட்டதை ஷாஜத் தடுக்க முயன்றும், அது பலனளிக்காமல் போயுள்ளது.

Extra-Marital affair Kalesh (Wife Caught her husband with his lover, The wife followed her husband to the girlfriend’s house and created a ruckus there) Meerut UP pic.twitter.com/w3liJnG8RB


— राहुल (@Rahul060197) June 7, 2025

ஒரு கட்டத்தில் இவர் தனது கணவர் என்றும், தனக்கு மட்டுமே சொந்தம் எனவும் கூறி ஷாஜத் நெஞ்சில் அடித்து, அந்தப் பெண் வீராப்பு காட்டியுள்ளார். அதைக் கண்டு ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற ஷாய்மா, தனது கணவரின் கழுத்தைப் பிடித்து, அவள் சொல்வது உண்மையா எனக் கேட்டுச் சண்டையிட்டார்.

இது தொடர்பான வீடியோவைப் பார்த்த மீரட் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், ஷாஜத் தனது மனைவியை அடித்துத் துன்புறுத்தியதாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், ஷாஜத்தைக் கைது செய்துள்ளனர். முறைதவறிய உறவால் கணவனின் ரகசிய காதலியை, வீடு புகுந்து மனைவி தாக்கிய வீடியோ வெளியாகி மீரட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

First Published :

June 07, 2025 2:34 PM IST

Read More

Previous Post

புனித ஹஜ்ஜூப் பெருநாள் இன்று கொண்டாடப்படுகிறது

Next Post

‘WTC ஃபைனலில் தென் ஆப்பிரிக்காவுக்கு ஆதரவாக தேசம் நிற்கும்’ – ஏபி டிவில்லியர்ஸ் உணர்ச்சிகரம் | nation will stand by South Africa in WTC final AB de Villiers emotional

Next Post
‘WTC ஃபைனலில் தென் ஆப்பிரிக்காவுக்கு ஆதரவாக தேசம் நிற்கும்’ – ஏபி டிவில்லியர்ஸ் உணர்ச்சிகரம் | nation will stand by South Africa in WTC final AB de Villiers emotional

‘WTC ஃபைனலில் தென் ஆப்பிரிக்காவுக்கு ஆதரவாக தேசம் நிற்கும்’ - ஏபி டிவில்லியர்ஸ் உணர்ச்சிகரம் | nation will stand by South Africa in WTC final AB de Villiers emotional

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin