• Login
Sunday, March 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

கட்டுக்கட்டாக பணம் மீட்கப்பட்ட விவகாரம்.. நீதிபதி யஷ்வந்த் வர்மா பதவி நீக்கம் செய்ய வாய்ப்பு?

GenevaTimes by GenevaTimes
July 18, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
கட்டுக்கட்டாக பணம் மீட்கப்பட்ட விவகாரம்.. நீதிபதி யஷ்வந்த் வர்மா பதவி நீக்கம் செய்ய வாய்ப்பு?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:July 18, 2025 1:04 PM IST

தீயணைக்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்ட போது ஒரு அறையில் பாதி எரிந்த நிலையில் மூட்டை மூட்டையாக 500 ரூபாய் நோட்டுகள் கண்டெடுக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

News18News18
News18

கட்டுக்கட்டாக பணம் மீட்கப்பட்ட விவகாரத்தில் பதவி நீக்கம் செய்ய வாய்ப்பு உள்ளதால், உச்ச நிதிமன்றத்தை நாடி உள்ளார் நீதிபதி யஷ்வந்த் வர்மா.

டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக யஷ்வந்த் வர்மா இருந்தபோது அவரது வீட்டில் கடந்த மார்ச் மாதம் நள்ளிரவில் தீவிபத்து ஏற்பட்டது. தீயணைக்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்ட போது ஒரு அறையில் பாதி எரிந்த நிலையில் மூட்டை மூட்டையாக 500 ரூபாய் நோட்டுகள் கண்டெடுக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக உயர்நீதிமன்ற நீதிபதிகள் குழு விசாரணை நடத்த உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா உத்தரவிட்டார்.

அதன்படி நடந்த விசாரணையில், யஷ்வந்த் வர்மா வீட்டு ஊழியர்கள் மற்றும் சாட்சியங்களின் வாக்குமூலத்தில் முரண்பாடுகள் இருப்பது கண்டறியப்பட்டதாக தெரிகிறது. விசாரணையில் நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் வீட்டில் கணக்கில் வராத ரூபாய் நோட்டுகள் இருந்தது உறுதிசெய்யப்பட்ட நிலையில் அவர் பணி நீக்கம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

இதற்கு முழு ஆதரவு அளிப்பதாக எதிர்க்கட்சிகள் தெரிவித்த நிலையில், வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் இதுகுறித்து முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது. இந்நிலையில், தன்மீதான விசாரணையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் நீதிபதி யஷ்வந்த் வர்மா வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், தனது தரப்பு வாதத்தை கூற அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் எந்த உறுதியான ஆதாரங்களும் இன்றி வெறும் அனுமானங்களின் அடிப்படையில் தன் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மனுவில் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
Location :

Delhi,Delhi,Delhi

First Published :

July 18, 2025 1:03 PM IST

Read More

Previous Post

அநுர அரசாங்கத்திற்கு சாட்டையடி: சம்பிக்க ரனவக்க ஆவேசம்!

Next Post

கடைசி 2 டெஸ்ட் போட்டிகளிலும் பும்ரா விளையாட வேண்டும் – அனில் கும்ப்ளே வலியுறுத்தல்..

Next Post
கடைசி 2 டெஸ்ட் போட்டிகளிலும் பும்ரா விளையாட வேண்டும் – அனில் கும்ப்ளே வலியுறுத்தல்..

கடைசி 2 டெஸ்ட் போட்டிகளிலும் பும்ரா விளையாட வேண்டும் - அனில் கும்ப்ளே வலியுறுத்தல்..

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin