கண்டி, கட்டுகஸ்தோட்டை, குடுகல பகுதியில் அமைந்துள்ள டயர் விற்பனை நிலையம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீயைக் கட்டுப்படுத்துவதற்காக இரண்டு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தீயணைப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
விசாரணைகள்
தீ விபத்துக்கான காரணம் மற்றும் சேத விபரங்கள் தொடர்பான மேலதிக தகவல்கள் வெளியாகவில்லை.

இதுதொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

