• Login
Monday, September 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

கடைசி நிமிடத்தில் பின்வாங்கிய டிரம்ப்.. ஹார்முஸ் திறப்பதா.. அந்த பேச்சுக்கே இடமில்லை – ஈரான் திட்டவட்டம் | Trump Pulls Back from Joint Saudi Strike at Last Minute as Iran Declares Strait of Hormuz Reopening “Out of the Question”

GenevaTimes by GenevaTimes
September 21, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
கடைசி நிமிடத்தில் பின்வாங்கிய டிரம்ப்.. ஹார்முஸ் திறப்பதா.. அந்த பேச்சுக்கே இடமில்லை – ஈரான் திட்டவட்டம் | Trump Pulls Back from Joint Saudi Strike at Last Minute as Iran Declares Strait of Hormuz Reopening “Out of the Question”
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கடைசி நிமிடத்தில் பின்வாங்கிய டிரம்ப்.. ஹார்முஸ் திறப்பதா.. அந்த பேச்சுக்கே இடமில்லை – ஈரான் திட்டவட்டம்

வளைகுடா பகுதியில் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வகும் ஹவுதிக்கள் எதிராகச் சவுதி அரேபியா பெரும் தாக்குதலை நடத்தி வருகின்றனர். யெமன் நாட்டின் தைஸ் (Taizz) என்னும் முக்கிய நகரின் தெற்குப் பகுதியில் ஹவுதிக்களின் முக்கிய ராணுவ அமைப்பான அன்சாருல்லா பிரிவினருக்கும் மற்றும் சவுதி அரேபியாவின் ஆதரவு கொண்ட பிஎல்சி படைகளுக்கு இடையே கடுமையான தாக்குதல் நடத்தி வருகிறது.

ஹவுதி படைகள் தொடர்ந்து யெமன் நாட்டின் முக்கிய பகுதிகளைக் கைப்பற்றுவது மட்டும் அல்லாமல் சவுதி அரேபியாவில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஹவுதி படைகளைச் சவுதி அரேபியா தனி ஆளாகக் கையாண்டு வருகிறது. சவுதி இளவரசர் MBS அமெரிக்காவிடம் உதவி கேட்ட பின்பும் பல முறை தாக்குதல் நடத்துவதாக டிரம்ப் உத்தரவாதம் கொடுத்த பின்னர் தாக்குதலில் இருந்து பின்வாங்கியுள்ளார்.

கடைசி நிமிடத்தில் பின்வாங்கிய டிரம்ப்.. ஹார்முஸ் திறப்பதா.. அந்த பேச்சுக்கே இடமில்லை - ஈரான் திட்டவட்டம்

இன்று Ansarallah அமைப்பின் மீது தாக்குதல் நடத்துவதில் சவுதி உடன் அமெரிக்கா இணையும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தாக்குதலைத் துவங்குவதற்குக் கடைசி நிமிடத்தில் பின்வாங்கினார் டிரம்ப்.

அடுத்தாக அமெரிக்கப் படைகள் ஈரான் மீதும், ஹவுதி படைகள் மீதும் பெரும் தாக்குதலை நடத்த உள்ளதாகத் தகவல் வெளியான நிலையில், ஈரான் நேற்று அமெரிக்காவுக்கும், டிரம்ப் நிர்வாகத்திற்கும் பெரும் எச்சரிக்கையை விடுத்தது.

இந்த எச்சரிக்கையில் அமெரிக்கா மீண்டும் தாக்குதலை நடத்தினால் வளைகுடா முழுவதும் இருக்கும் அமெரிக்க தளங்கள் மீதும், அமெரிக்காவுக்கு தொடர்புடைய இடங்கள் மீதும் எவ்விதமான தயக்கமுமின்றி தாக்குதல் நடத்தப்பட்டும் என தெரிவித்தது IRGC படை.

இந்த நிலையில் அமெரிக்கா – ஈரான் மத்தியிலான அமைதி பேச்சுவார்த்தைக்கு மிகவும் முக்கிய தடையாக இருக்கும் ஹார்முஸ்-ஐ திறப்பது என்பது இனி கனவிலும் நடக்காது, அப்படி திறக்க வேண்டுமாயின் அமெரிக்கா ஈரான் அரசு விதித்த கண்டிஷன்களை உடனடியாக பூர்த்தி செய்ய வேண்டும் என அமெரிக்காவிடம் ஈரான் நாட்டின் நாடாளுமன்ற தலைவர் முகமது காலிபாப் தெரிவித்துள்ளார்.

மேலும் பெர்சியன் வளைகுடாவில் அமெரிக்க கடற்படை விதித்துள்ள முடக்கத்தின் மூலம் சுமார் 109 வர்த்தக கப்பல்களை அமெரிக்கா திருப்பியுள்ளது என அமெரிக்காவின் மத்திய கட்டளை அமைப்பான US Central Command தெரிவித்துள்ளது. தற்போது அமெரிக்காவில் இந்த கடற்படை முடக்கத்தை தலைமையேற்று நடத்துவது USS John Paul Jones என்ற போர் கப்பல் தான்.

Share This Article

English summary

Trump Pulls Back from Joint Saudi Strike at Last Minute as Iran Declares Strait of Hormuz Reopening “Out of the Question”

Trump Pulls Back from Joint Saudi Strike at Last Minute as Iran Declares Strait of Hormuz Reopening “Out of the Question” — கடைசி நிமிடத்தில் பின்வாங்கிய டிரம்ப்.. ஹார்முஸ் திறப்பதா.. அந்த பேச்சுக்கே இடமில்லை – ஈரான் திட்டவட்டம்

Story first published: Monday, September 21, 2026, 10:45 [IST]

Other articles published on Sep 21, 2026

Read More

Previous Post

களுத்துறை அகலவத்தையில் மின்னல் தாக்கி 15 வயது சிறுவன் உயிரிழப்பு: சகோதரன் காயம் – Sri Lanka Tamil News

Next Post

சடுதியாக குறைந்த தங்க விலை: வாங்கவுள்ளோருக்கு வெளியான தகவல்

Next Post
சடுதியாக குறைந்த தங்க விலை: வாங்கவுள்ளோருக்கு வெளியான தகவல்

சடுதியாக குறைந்த தங்க விலை: வாங்கவுள்ளோருக்கு வெளியான தகவல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin