• Login
Tuesday, March 24, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

கடைசி நாளில் வேட்புமனுவை திரும்பப் பெற்ற 3 பேர்… பின்னணியில் பாஜக… பிரசாந்த் கிஷோர் பரபரப்பு புகார் | இந்தியா

GenevaTimes by GenevaTimes
October 22, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
கடைசி நாளில் வேட்புமனுவை திரும்பப் பெற்ற 3 பேர்… பின்னணியில் பாஜக… பிரசாந்த் கிஷோர் பரபரப்பு புகார் | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:October 22, 2025 9:19 PM IST

பிரசாந்த் கிஷோர், புதிய கட்சியான ஜன் சுராஜை கண்டு தேசிய ஜனநாயக கூட்டணி அஞ்சுவதாக விமர்சித்துள்ளார்.

பிரசாந்த் கிஷோர்
பிரசாந்த் கிஷோர்

பிகாரில் பாஜகவின் அழுத்தம் காரணமாக, தங்கள் கட்சியை சேர்ந்த 3 வேட்பாளர்கள் கடைசி நாளில் வேட்புமனுவை திரும்பப் பெற்றதாக ஜன் சுராஜ் கட்சி நிறுவனர் பிரசாந்த் கிஷோர் குற்றம்சாட்டியுள்ளார்.

243 தொகுதிகளை கொண்ட பிகார் சட்டமன்றத்திற்கு அடுத்த மாதம் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி 6ஆம் தேதி முதற்கட்ட தேர்தலில் 121 தொகுதிகளுக்கும், 11ஆம் தேதி இரண்டாம் கட்ட தேர்தலில் 122 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதனைத் தொடர்ந்து 14ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

முன்னதாக இரண்டு கட்டத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலும் நிறைவடைந்துள்ள நிலையில், கடைசி நாளில் ஜன் சுராஜ் கட்சியை சேர்ந்த முதுர் ஷா, சத்ய பிரகாஷ் திவாரி, சசி சேகர் சின்ஹா ஆகிய 3 பேர் தங்கள் வேட்புமனுவை திரும்பப் பெற்றனர்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பிரசாந்த் கிஷோர், புதிய கட்சியான ஜன் சுராஜை கண்டு தேசிய ஜனநாயக கூட்டணி அஞ்சுவதாக விமர்சித்துள்ளார்.

குறிப்பாக, வேட்புமனுவை வாபஸ் பெற தனாபூர் வேட்பாளர் முதுர் ஷாவுக்கு பாஜக அழுத்தம் கொடுத்ததாகவும், அதன்பொருட்டு அமித் ஷாவுடன் முதுர் ஷா இருக்கும் புகைப்படம் கசியவிடப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, தேர்தல் ஆணையத்திடம் முறையிட இருப்பதாக கூறியுள்ள பிரசாந்த் கிஷோர், எத்தனை வேட்பாளர்களை பாஜக இழுத்தாலும், தேர்தலில் கடுமையாக போராடுவோம் என குறிப்பிட்டுள்ளார்.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

October 22, 2025 9:19 PM IST

Read More

Previous Post

ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவருக்கு எதிரான வழக்கு! நீதிமன்றின் உத்தரவு

Next Post

சென்னை ஓபன் டென்னிஸ்: ஸ்ரீவள்ளிக்கு வைல்டு கார்டு | wta chennai open womens tennis wild card entry for shrivalli

Next Post
சென்னை ஓபன் டென்னிஸ்: ஸ்ரீவள்ளிக்கு வைல்டு கார்டு | wta chennai open womens tennis wild card entry for shrivalli

சென்னை ஓபன் டென்னிஸ்: ஸ்ரீவள்ளிக்கு வைல்டு கார்டு | wta chennai open womens tennis wild card entry for shrivalli

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin