• Login
Saturday, July 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

கடும் வெப்ப அலை.. குரோஷியாவில் கடலுக்கு அடியில் அருங்காட்சியகம்.. சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி! | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
July 18, 2026
in உலகம்
Reading Time: 2 mins read
0
கடும் வெப்ப அலை.. குரோஷியாவில் கடலுக்கு அடியில் அருங்காட்சியகம்.. சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி! | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jul 18, 2026 11:03 AM IST

மறக்க முடியாத அனுபவம் அளிக்கும் இடமாக இந்த கடலுக்கு அடியிலான அருங்காட்சியகம் இருப்பதாக சுற்றுலாப் பயணிகள் தெரிவித்தனர்.

கடலுக்கு அடியில் அருங்காட்சியகம்
கடலுக்கு அடியில் அருங்காட்சியகம்

ஐரோப்பாவில் கடும் வெப்ப அலை நிலவி வரும் நிலையில், குரோஷியா நாட்டில் கடலுக்கு அடியில் அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகம் சுற்றுலாப் பயணிகளை கவர்ந்துள்ளது.

அந்நாட்டின் ட்ரோகிர் அருகே கடலுக்குள் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. இயேசுவின் சிலுவைப் பாதையை சித்தரிக்கும் வகையில் இந்த அருங்காட்சியகம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் 4 மீட்டர் ஆழத்தில் சிற்பங்களையும், 9 மீட்டர் ஆழத்தில் இயேசு கிறிஸ்துவின் பிரம்மாண்ட சிலையையும் காண முடியும்.

இந்த அருங்காட்சியகத்தின் ஆழம் குறைவாக இருப்பதால், நீச்சல் தெரியாதவர்களும் ஸ்னோர்க்லிங் (Snorkelling) உபகரணங்களின் உதவியுடன் பாதுகாப்பாக பார்வையிடும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஐரோப்பிய நாடுகளில் வெப்பம் தகித்து வரும் நிலையில், அதில் இருந்து தப்பிக்க சுற்றுலாப் பயணிகள் இங்கு குவிந்து வருகின்றனர்.

மறக்க முடியாத அனுபவம் அளிக்கும் இடமாக இந்த கடலுக்கு அடியிலான அருங்காட்சியகம் இருப்பதாக சுற்றுலாப் பயணிகள் தெரிவித்தனர்.

Click here to add News18 as your preferred news source on Google.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
First Published :

Jul 18, 2026 11:03 AM IST

தமிழ் செய்திகள்/உலகம்/

கடும் வெப்ப அலை.. குரோஷியாவில் கடலுக்கு அடியில் அருங்காட்சியகம்.. சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி!

Read More

Previous Post

Gold Price | அதலபாதாளத்திற்கு செல்லும் தங்கம் விலை? நகை வாங்குபவர்களுக்கு ஜாக்பாட்..!

Next Post

வேட்புமனுத் தாக்கலுடன் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது நெகிரி செம்பிலான் தேர்தல் திருவிழா!

Next Post
வேட்புமனுத் தாக்கலுடன் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது நெகிரி செம்பிலான் தேர்தல் திருவிழா!

வேட்புமனுத் தாக்கலுடன் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது நெகிரி செம்பிலான் தேர்தல் திருவிழா!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin