இன்று , மலேசியாவில் 14 பகுதிகள், சபாவில் இரண்டு மற்றும் சரவாக்கில் ஒரு பகுதி என மொத்தம் 17 இடங்களில் முதலாம் நிலை (Level 1) வெப்பமான வானிலை பதிவாகியுள்ளது. இது ‘எச்சரிக்கை’ பிரிவின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகள் பின்வருமாறு என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது: பெர்லிஸ்; கெடாவில் குபாங் பாசு, பெண்டாங், கோத்தா செத்தார் மற்றும் பாடாங் தெராப்; பேராக்கில் கோலாகங்சார் மற்றும் உலு பேராக்; கிளாந்தானில் ஜேலி, பாசிர் மாஸ், தானா […]
Read More
