• Login
Tuesday, March 31, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

கடுமையான நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் புதிய மருந்து அறிமுகம் | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
June 21, 2025
in மலேசியா
Reading Time: 2 mins read
0
கடுமையான நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் புதிய மருந்து அறிமுகம் | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


நியூயார்க்:

அமெரிக்காவில் கடுமையான நீரிழிவு நோயுள்ள சிலரிடையே நடத்தப்பட்ட சோதனை முயற்சி பெரிய வெற்றியைக் கொடுத்துள்ளது.

பாஸ்டன் நகரில் உள்ள வெர்டெக்ஸ் மருந்து நிறுவனம் தான் தாயரித்த சோதனை மருந்தைக் கடுமையான நீரிழிவு நோய் (வகை 1) உள்ள 12 பேருக்கு ஓராண்டாகக் கொடுத்தது.

zimislecel என்ற அந்தச் சோதனையின் முடிவில் 12 பேரில் 10 பேருக்கு இன்சுலின் என்னும் ஊசி இனி போடத் தேவையில்லை. மீதமுள்ள இருவருக்குக் குறைந்த அளவில் இன்சுலின் போட்டால் போதும் என்று தெரிய வந்துள்ளது.

சோதனை முடிவுகள் வெள்ளிக்கிழமை (ஜூன் 20) நடந்த அமெரிக்க நீரிழிவு சங்கத்தின் ஆண்டுக் கூட்டத்தில் பகிரப்பட்டது. பின்னர் மருத்துவத் துறைக்கான ஆய்வுப் பக்கங்களிலும் வெளியிடப்பட்டது.

இந்தச் சோதனையின் முடிவுகள் பெரிய ஆச்சரியத்தைக் கொடுத்துள்ளது. இன்சுலின் ஊசி இல்லாமல் சிகிச்சை பெறுவது மருத்துவத் துறையின் முன்னேற்றத்தைக் காட்டுகிறது என்று மருத்துவர்கள் கூறினர்.



Read More

Previous Post

கொலை மிரட்டல் எதிரொலி: ஈரானின் அடுத்த உச்ச தலைவரை தெரிவு செய்து வைத்துள்ளாரா கமேனி? | Death threats echo – Has Iran’s Supreme Leader Ayatollah Ali Khamenei chosen a successor?

Next Post

Tamilmirror Online || யுவதியின் நிர்வாண படங்களை ஏற்றியவர் கைது

Next Post
Tamilmirror Online || யுவதியின் நிர்வாண படங்களை ஏற்றியவர் கைது

Tamilmirror Online || யுவதியின் நிர்வாண படங்களை ஏற்றியவர் கைது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin