• Login
Monday, February 23, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

கடுங்குளிரால் உறைந்துபோன ஆறு… கொஞ்சம் கொஞ்சமாக உருகிச்செல்லும் கண்கவர் காட்சி! | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
February 23, 2026
in உலகம்
Reading Time: 2 mins read
0
கடுங்குளிரால் உறைந்துபோன ஆறு… கொஞ்சம் கொஞ்சமாக உருகிச்செல்லும் கண்கவர் காட்சி! | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Feb 23, 2026 10:16 AM IST

விஸ்டுலா ஆற்றில் நீர் மட்டம் உயரும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News18
News18

கடுங்குளிரால் போலந்து நாட்டின் விஸ்டுலா ஆறு உறைந்து காணப்பட்ட நிலையில், தற்போது வெயிலால் பனி உருகி ஆற்றில் பாய்ந்து செல்லும் காட்சி, சுற்றுலா பயணிகளை கவர்ந்துள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான போலந்து நாட்டில் கடந்த இரண்டு மாதங்களாக கடும் பனிப்பொழிவு வாட்டி வதைத்தது. வரலாறு காணாத பனிப்பொழிவால் ஏரிகள், குளங்கள் மற்றும் ஆறுகள் உறைந்து காணப்பட்டன. இரண்டு மாதங்களுக்கு பிறகு தற்போது வெயில் காலம் தொடங்கியுள்ளது. இதனால், உறைந்து காணப்பட்ட நீர்நிலைகளில் பனி உருகத் தொடங்கியுள்ளது.

க்ருட்ஜியாட்ஸ் (GRUDZIADZ) பகுதியில் உள்ள விஸ்டுலா ஆறு முழுவதும் பனிக்கட்டிகள் படலமாக மிதந்து செல்கின்றன. வேகமாக பனி உருகி வருவதால் விஸ்டுலா ஆற்றில் நீர்மட்டம் உயரும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Click here to add News18 as your preferred news source on Google.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
First Published :

Feb 23, 2026 10:16 AM IST

Read More

Previous Post

Post Office Vs Bank FD | போஸ்ட் ஆபிஸ் vs வங்கி FD… எது பெஸ்ட்? எதை தேர்வு செய்யலாம்?

Next Post

மலேசிய இந்திய மக்கள் கட்சி சம்சூரிக்கு ஆதரவு – Malaysiakini

Next Post
மலேசிய இந்திய மக்கள் கட்சி சம்சூரிக்கு ஆதரவு – Malaysiakini

மலேசிய இந்திய மக்கள் கட்சி சம்சூரிக்கு ஆதரவு – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin