கொழும்பு – கண்டி பிரதான வீதியில் பஹல கடுகண்ணாவ சுரங்கப்பாதைக்கு அருகில் சற்றுமுன்னர் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக அந்த வீதியின் ஊடான போக்குவரத்து முற்றிலும் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாடளாவிய ரீதியில் சீரற்ற காலநிலை காரணமாக மண்சரிவு மற்றும் வெள்ளம் என பாதிப்பு அதிகமாகியுள்ளது.
இந்தநிலையில், தொடர்ச்சியாக மக்களுக்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
மேலும், நிலைமையை கருதி மக்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாரும் அறிவுருத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

