• Login
Wednesday, April 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

“கடினமான முடிவு இது” – மனைவியை பிரிவதாக ஹர்திக் பாண்டியா அறிவிப்பு | actress Natasa Stankovic cricketer Hardik Pandya divorce

GenevaTimes by GenevaTimes
July 18, 2024
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
“கடினமான முடிவு இது” – மனைவியை பிரிவதாக ஹர்திக் பாண்டியா அறிவிப்பு | actress Natasa Stankovic cricketer Hardik Pandya divorce
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மும்பை: இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஹர்திக் பாண்டியா – நடிகை நடாஷா ஸ்டான்கோவிக் தம்பதியினர் விவாகரத்தை அறிவித்துள்ளனர். “கடினமான முடிவு” என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக ஹர்திக் பாண்டியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “4 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்த நிலையில், தற்போது நானும், நடாஷாவும் பரஸ்பரம் பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளோம். எங்கள் இருவருக்கும் இது தான் நல்லது என நம்புகிறோம். பரஸ்பர மரியாதை, தோழமையுடன் மகிழ்ச்சியை அனுபவித்த நாங்கள் எடுத்த கடினமான முடிவு இது.

மகன் அகஸ்தியா, எங்கள் இருவரின் வாழ்க்கையிலும் தொடர்ந்து இருப்பார். அவருக்கான மகிழ்ச்சிக்காக பெற்றோர்களான எங்களால் முடிந்த அனைத்தையும் அவருக்கு வழங்குவதை உறுதி செய்வோம். இந்த கடினமான நேரத்தில் உங்கள் ஆதரவையும் கேட்டுக்கொள்கிறோம்” என பதிவிட்டுள்ளார்.

பிக் பாஸ் போட்டியாளர் மற்றும் நடன கலைஞரான நடாஷா – இந்திய அணி வீரர் ஹர்திக் பாண்டியா தம்பதிகளின் திருமணம் 2020-ம் ஆண்டு மே 31-ம் தேதி நடைபெற்றது. கடந்த மே மாதம் முதல் நெட்டிசன்கள் தம்பதிகளுக்கு விவாகரத்து நடைபெற்றுள்ளதாக கூறி வந்த நிலையில், தற்போது இருவரும் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.



Read More

Previous Post

இலங்கை முல்லைத்தீவில் மனித புதைகுழி… இதுவரை 52 மனித எலும்புக் கூடுகள் கண்டெடுப்பு!

Next Post

புதிய உச்சத்தில் பங்குச்சந்தை: சென்செக்ஸ் 81,000 புள்ளிகளை கடந்தது! | Stock Markets hit new highs Sensex crosses 81,000

Next Post
புதிய உச்சத்தில் பங்குச்சந்தை: சென்செக்ஸ் 81,000 புள்ளிகளை கடந்தது! | Stock Markets hit new highs Sensex crosses 81,000

புதிய உச்சத்தில் பங்குச்சந்தை: சென்செக்ஸ் 81,000 புள்ளிகளை கடந்தது! | Stock Markets hit new highs Sensex crosses 81,000

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin