• Login
Wednesday, July 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

கடல்சார் அனுபவத்தை பயன்படுத்தி மீன்வளத் துறையை மேம்படுத்துவேன் – சுங்கை பாலாங் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் அய்னா சோராயா. | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
July 1, 2026
in மலேசியா
Reading Time: 3 mins read
0
கடல்சார் அனுபவத்தை பயன்படுத்தி மீன்வளத் துறையை மேம்படுத்துவேன் – சுங்கை பாலாங் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் அய்னா சோராயா. | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


(கோகி கருணாநிதி)

மூவார்:

ஜோகூர் மாநில 16வது சட்டமன்றத் தேர்தலில் சுங்கை பாலாங் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் அய்னா சோராயா பதாருடின், தனது கடல்சார் பொறியியல் அனுபவத்தை பயன்படுத்தி அப்பகுதியின் மீன்வளத் துறையை பொருளாதார வளர்ச்சியின் முக்கிய தூணாக மாற்ற
உறுதியளித்துள்ளார்.

31 வயதான அவர், பாரிட் ஜாவா மற்றும் பந்தாய் லேக்கா பகுதிகளில் மீன்பிடித் துறைக்கு பெரும் வாய்ப்புகள் இருப்பதாகக் கூறி, படகுத் துறைமுகங்கள், மீன்பிடி இறக்குமதி வசதிகள், நவீன தொழில்நுட்பம் உள்ளிட்ட உள்கட்டமைப்புகளைமேம்படுத்துவதன் மூலம் மீனவர்களின் வருமானத்தையும் புதிய
வேலைவாய்ப்புகளையும் அதிகரிக்க முடியும் என்றார்.

மீன்வளத் துறையில் இளைஞர்களின் பங்களிப்பு தற்போது மிகவும் குறைவாக இருப்பதாக குறிப்பிட்ட அவர், தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி (திவெட்), திறன்பயிற்சி, டிஜிட்டல் பொருளாதாரம் ஆகியவற்றின் மூலம் இளைஞர்களை இந்தத்
துறையில் ஈர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

பெண்கள் மற்றும் தனித்தாய் குடும்பங்களுக்கான திறன் பயிற்சி, வருமானம் ஈட்டும் வாய்ப்புகள், இலக்குப்படுத்தப்பட்ட உதவித் திட்டங்கள் ஆகியவற்றுக்கும் முன்னுரிமை வழங்கப்படும் என அவர் கூறினார்.

இதற்கிடையில், பக்காத்தான் ஹராப்பான் தொடர்பு இயக்குநரான டத்தோ பஹ்மி பட்சில், இம்முறை ஜோகூர் மாநிலத் தேர்தலில் இளைஞர்களின் குரலை
பிரதிநிதித்துவப்படுத்தும் திறமையான இளம் வேட்பாளர்களை களமிறக்கியுள்ளதாக
தெரிவித்தார். மேலும், மதம், இனம், அரச குடும்பம் (3R) தொடர்பான உணர்வுபூர்வ
விவகாரங்களைத் தவிர்த்து, கொள்கை மற்றும் வேட்பாளர்களின் திறமைகளை

மையமாகக் கொண்டு அனைத்து கட்சிகளும் முதிர்ச்சியான தேர்தல் பிரச்சாரத்தை
முன்னெடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.



Read More

Previous Post

America | டிரம்ப்பின் உத்தரவை செல்லாது என அறிவித்த நீதிமன்றம்… இந்தியர்களுக்கு வந்த ஹேப்பி நியூஸ்!

Next Post

டிரேடிங் போர்.. ஹர்திக் பாண்டியாவை வாங்க சண்டை போடும் 7 அணிகள்.. கடைசியாக குதித்த சிஎஸ்கே! | Hardik Pandya: CSK Enter Race for Hardik Pandya as 7 Franchises Express Interest After MI Split

Next Post
டிரேடிங் போர்.. ஹர்திக் பாண்டியாவை வாங்க சண்டை போடும் 7 அணிகள்.. கடைசியாக குதித்த சிஎஸ்கே! | Hardik Pandya: CSK Enter Race for Hardik Pandya as 7 Franchises Express Interest After MI Split

டிரேடிங் போர்.. ஹர்திக் பாண்டியாவை வாங்க சண்டை போடும் 7 அணிகள்.. கடைசியாக குதித்த சிஎஸ்கே! | Hardik Pandya: CSK Enter Race for Hardik Pandya as 7 Franchises Express Interest After MI Split

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin