• Login
Sunday, April 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

கடலூர் ரயில் விபத்து எதிரொலி… லெவல் கிராசிங்குகள் இன்டர்லாக் கேட்… அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உத்தரவு

GenevaTimes by GenevaTimes
July 10, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
கடலூர் ரயில் விபத்து எதிரொலி… லெவல் கிராசிங்குகள் இன்டர்லாக் கேட்… அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உத்தரவு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:July 10, 2025 9:49 PM IST

கடலூர் ரயில் விபத்துக்குப் பிறகு அனைத்து லெவல் கிராசிங்குகளிலும் ஆட்கள் இல்லாத இன்டர்லாக் கேட் அமைக்கப்படும் என ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார்.

அஸ்வினி வைஷ்ணவ் அஸ்வினி வைஷ்ணவ்
அஸ்வினி வைஷ்ணவ்

கடலூர் ரயில் விபத்தைத் தொடர்ந்து அனைத்து ரயில்வே லெவல் கிராசிங்கிலும் ஆட்கள் இல்லாத இன்டர்லாக் லெவல் கிராசிங் கேட் அமைக்கப்படும் என ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கதாக இருந்தாலும், இதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கேள்வி எழுகிறது. 2024ஆம் ஆண்டு தரவுகளின்படி, அகல ரயில் பாதையில் ஆள்கள் கொண்ட லெவல் கிராசிங் எண்ணிக்கை 17 ஆயிரத்து 83ஆக உள்ளது.

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 417 ஆட்கள் கொண்ட லெவல் கிராசிங்குகள் இன்னும் மாற்றப்படாமல் இருக்கின்றன.

2014 – 2019 இடைப்பட்ட 5 ஆண்டுகளில் அகலப்பாதையில் உள்ள 8 ஆயிரத்து 948 லெவல் கிராசிங்குகள், ஆளில்லா லெவல் கிராங், மேம்பாலங்கள், சுரங்கப்பாலங்கள் மூலம் அகற்றப்பட்டுள்ளன.

2019ஆம் ஆண்டு அனைத்து ஆள் கொண்ட லெவல் கிராசிங்குகளையும் இன்டர்லாக் செய்ய திட்டமிட்டுள்ளதாக செய்தி வெளியானது.

2020-21ஆம் ஆண்டில் திருச்சி மற்றும் மதுரை கோட்டத்தில் இப்பணிகள் மேற்கொள்ளப்படும் எனக் கூறப்பட்டது. ஆனால் கடலூர் விபத்து மூலம் 2020-21ஆம் ஆண்டுக்கான பணிகள் மேற்கொள்ளப்படவில்லை என்பது தெளிவாகிறது.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

July 10, 2025 6:45 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

கடலூர் ரயில் விபத்து எதிரொலி… லெவல் கிராசிங்குகள் இன்டர்லாக் கேட்… அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உத்தரவு

Read More

Previous Post

Tamilmirror Online || மூதாட்டி பாலியல் வன்கொடுமை ; பேரன் கைது

Next Post

பள்ளி குழந்தைகளின் உணவில் பெயிண்ட் கலந்து… சீனாவில் அதிர்ச்சி சம்பவம் | Makkal Osai

Next Post
பள்ளி குழந்தைகளின் உணவில் பெயிண்ட் கலந்து… சீனாவில் அதிர்ச்சி சம்பவம் | Makkal Osai

பள்ளி குழந்தைகளின் உணவில் பெயிண்ட் கலந்து... சீனாவில் அதிர்ச்சி சம்பவம் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin