• Login
Tuesday, May 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

கடலில் மூழ்கிய மாணவி! மீட்கப் போராடிய பாடசாலை அதிபருக்கு நேர்ந்த கதி

GenevaTimes by GenevaTimes
May 26, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
கடலில் மூழ்கிய மாணவி! மீட்கப் போராடிய பாடசாலை அதிபருக்கு நேர்ந்த கதி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கிரிந்த கடலில் பாடசாலை அதிபர் ஒருவர் மூழ்கி உயிரிழந்துள்ளதாக கிரிந்த காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


பதல்கும்புர பிரதேசத்தைச் சேர்ந்த பாடசாலை ஒன்றின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் குழுவினர் கல்விச் சுற்றுலாவுக்காக கிரிந்த பகுதிக்குச் சென்றுள்ளனர்.



அங்கு அவர்கள் கடலில் நீராடிக்கொண்டிருந்த போது, மாணவி ஒருவர் கடலில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார்.இதனை அவதானித்த பாடசாலை அதிபர், அந்த மாணவியைக் காப்பாற்றுவதற்காக கடலில் நீந்திச் சென்றுள்ளார்.

மருத்துவமனையில் அனுமதி

எனினும், அதிபர் மற்றும் மாணவி ஆகிய இருவரும் கடலில் மூழ்கியதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

கடலில் மூழ்கிய மாணவி! மீட்கப் போராடிய பாடசாலை அதிபருக்கு நேர்ந்த கதி | School Principal Drowns In The Kirinda Beach

அதனைத் தொடர்ந்து, காவல்துறையின் உயிர்காப்புப் பிரிவினரும் பிரதேசவாசிகளும் இணைந்து அவர்கள் இருவரையும் மீட்டு, மாலை 5 மணியளவில் தெபரவெவ ஆதார மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அதிபர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

ஈரானிடம் இருந்து பெறப்படும் யுரேனியத்தை அமெரிக்கா என்ன செய்யும்? – ட்ரம்ப் 'நேரடி' பதில்!

Next Post

Gold Price Drop: மதுரையில் சரிந்த தங்கம் விலை… 18 காரட் & 22 காரட் தங்கத்தின் இன்றைய விலை இதுதான்…

Next Post
Gold Price Drop: மதுரையில் சரிந்த தங்கம் விலை… 18 காரட் & 22 காரட் தங்கத்தின் இன்றைய விலை இதுதான்…

Gold Price Drop: மதுரையில் சரிந்த தங்கம் விலை... 18 காரட் & 22 காரட் தங்கத்தின் இன்றைய விலை இதுதான்...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin