அறநிலையத்துறை மூலம் முழுமையான நிதி கிடைக்காது. பல பிரிவுகள் உருவாக்கணும், அரசுக் கல்லூரியாக இருந்தால் நல்லது. மாணவர்களின் எதிர்காலம் கருதி சொன்னேனே தவிர, கடலில் பேனா வைக்க 85 கோடி இருக்கு, கார் பந்தயம் நடத்த 40 கோடி இருக்கு, மாணவர்களுக்கு கல்லூரி கட்ட நிதி இல்லையா? தவறான அவதூறு செய்தி பரப்புறீங்க. உங்களைப் போல் ஏமாற்றுகின்ற கட்சியல்ல அதிமுக, மாணவர்கள் மீது அக்கறை உள்ள கட்சி.