மால்டாவில் உள்ள ஒரு பிரபலமான டைவ் ஸ்பாட்டில் டைவர்ஸ் நீந்திக் கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென்று பலத்த காற்று வீசியது.
இதனால் டைவர்ஸ் நீந்த முடியாமல் சிரமப்பட்டனர்.
கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த டைவர்ஸ்சை மீட்பதற்காக ரோந்து படகுகள் மற்றும் ஹெலிகாப்டர் அனுப்பப்பட்டன.
நான்கு பேர் தாங்களாகவே நீந்தி கரையை அடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் 17 பேரை அதிகாரிகள் மீட்டதாக கூறப்படுகிறது.
டச்சு நாட்டைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது.