சிங்கப்பூரில் உள்ள பாசிர் பாஞ்சாங் துறைமுகத்திற்கு அருகே ஜூன் 14-ஆம் தேதி கனரக கப்பல் ஒன்று நகராமல் நின்று கொண்டிருந்த மோதியதில் அதில் இருந்த எண்ணெய் கடலில் கசிந்தது.
ஜொகூர் நீரிணையில் உள்ள சிங்கப்பூர் மீன் பண்ணைகள் எண்ணெய் கசிவால் பாதிக்கப்படவில்லை என்று சிங்கப்பூர் உணவு அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும் மீன்கள் தொடர்ந்து உண்பதற்கு பாதுகாப்பாக இருப்பதாக கூறியது.

