• Login
Friday, May 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

கடமைக்கு சமுகமளிக்காத ரயில் சாரதிகள் மற்றும் உதவி சாரதிகள்

GenevaTimes by GenevaTimes
November 14, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
கடமைக்கு சமுகமளிக்காத ரயில் சாரதிகள் மற்றும் உதவி சாரதிகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ரயில் சாரதிகள் மற்றும் சாரதி உதவியாளர்கள் இல்லாத காரணத்தினால் இன்று (14) 33 ரயில் சேவைகள் இரத்துச்செய்யப்படுவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

சாரதிகள் மற்றும் உதவி சாரதிகள் கடமைக்கு சமுகமளிக்காத காரணத்தினால் இன்று (14) காலை இடம்பெறவிருந்த 10 ரயில் சேவைகள் இரத்துச்செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

தற்போது சாரதிகள் மற்றும் சாரதி உதவியாளர்கள் இல்லாத காரணத்தினால் இன்று 23 கூடுதல் ரயில் பயணங்களை இரத்துச்செய்ய வேண்டும்.

அதன்படி, பிரதான பாதையில் 13 ரயில் சேவைகளும் கரையோரப் பாதையில் 8 ரயில் சேவைகளும் புத்தளம் பாதையில் 6 ரயில்களும் களனி வெளி பாதையில் மேலும் 6 ரயில்களும் இன்று இரத்துச்செய்யப்படவுள்ளன.

The post கடமைக்கு சமுகமளிக்காத ரயில் சாரதிகள் மற்றும் உதவி சாரதிகள் appeared first on Thinakaran.

Read More

Previous Post

சிலாங்கூரில் 38 ஆவணமற்றவர்கள் கைது | Makkal Osai

Next Post

பிரதமர் மோடிக்கு டொமினிகாவின் உயரிய தேசிய விருது | Dominica announces its highest national honour to PM Modi

Next Post
பிரதமர் மோடிக்கு டொமினிகாவின் உயரிய தேசிய விருது | Dominica announces its highest national honour to PM Modi

பிரதமர் மோடிக்கு டொமினிகாவின் உயரிய தேசிய விருது | Dominica announces its highest national honour to PM Modi

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin