• Login
Wednesday, September 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

கடன் சுமை அதிகரிப்பு குறித்து பரவும் செய்திகள்: அரச தரப்பில் வெளியான அறிவிப்பு

GenevaTimes by GenevaTimes
September 2, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
கடன் சுமை அதிகரிப்பு குறித்து பரவும் செய்திகள்: அரச தரப்பில் வெளியான அறிவிப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அரசாங்கத்தின் கடன் சுமை 190 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகையால் அதிகரித்துள்ளதாக வெளியாகும் செய்திகளை நம்ப வேண்டாமென அறிவுருத்தப்பட்டுள்ளது.

நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ (Anil Jayantha Fernando) இதனை முற்றாக நிராகரித்துள்ளார்.



உத்தியோகபூர்வ மற்றும் சரிபார்க்கப்பட்ட தரவுகளைக் குறிப்பிடாமல் நாட்டின் கடன் சுமை குறித்து இத்தகைய தகவல்கள் வெளியிடப்படுவது கவலையளிப்பதாகப் பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டுக் கடன்கள்

மத்திய வங்கியின் தகவல்களை மேற்கோள் காட்டி அரசாங்கக் கடன் 190 பில்லியன் ரூபாவால் அதிகரித்துள்ளதாகச் சமீபத்திய ஊடக அறிக்கைகள் செய்தி வெளியிட்டிருந்தன.

எனினும் இந்த அதிகரிப்பிற்கான அடிப்படையை அந்த அறிக்கைகள் தெளிவாக விளக்கவில்லை என்றும் மற்றும் குறிப்பிடப்பட்ட சில தரவுகள் பிழையானவை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடன் சுமை அதிகரிப்பு குறித்து பரவும் செய்திகள்: அரச தரப்பில் வெளியான அறிவிப்பு | Minister Denies Rs 190 Billion Govt Debt Surge

அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ கடன் தரவுகள் காலாண்டுக்கு ஒருமுறை கடன் அறிக்கை (Debt Bulletin) ஊடாக வெளியிடப்படுவதாகவும், அதில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கடன்கள் தொடர்பான விரிவான தகவல்கள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனிப்பட்ட நாடுகள், பன்முக அமைப்புகள், இருதரப்பு மற்றும் வர்த்தக ஆதாரங்களில் பெறப்பட்ட கடன் விவரங்கள் உத்தியோகபூர்வ அறிக்கைகளில் துல்லியமாக உள்ளடக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தின் கடன் நிலைமை குறித்துக் கருத்துக்கள் வெளியிடுவதற்கு முன்னர் உத்தியோகபூர்வ ஆவணங்களைப் பரிசீலிக்க வேண்டும் என்றும் மற்றும் ஊடக அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு அரசாங்கக் கடன் அதிகரிக்கவில்லை என்றும் பிரதி அமைச்சர் மீண்டும் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!     


நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 17

Read More

Previous Post

சரவாக்கிற்கு மற்றொரு புகைமூட்டமான வாரமாக இருக்கும்; மெட்மலேசியா

Next Post

“தமிழகத்தை தாண்டினால் விஜய் யாருன்னே தெரியாது..” முதல்வரை சரமாரியாக விளாசிய எல்.கே.சுதீஷ் | No one know Vijay apart from tamil nadu, DMDK MP L K Sudhish fresh attack on Chief minister

Next Post
“தமிழகத்தை தாண்டினால் விஜய் யாருன்னே தெரியாது..” முதல்வரை சரமாரியாக விளாசிய எல்.கே.சுதீஷ் | No one know Vijay apart from tamil nadu, DMDK MP L K Sudhish fresh attack on Chief minister

"தமிழகத்தை தாண்டினால் விஜய் யாருன்னே தெரியாது.." முதல்வரை சரமாரியாக விளாசிய எல்.கே.சுதீஷ் | No one know Vijay apart from tamil nadu, DMDK MP L K Sudhish fresh attack on Chief minister

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin