• Login
Tuesday, April 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

கடனில் தொடங்கிய நிறுவனம்… மூன்று ஆண்டுகளில் ரூ.120 கோடி ஈட்டி சாதித்த பெண்..!

GenevaTimes by GenevaTimes
August 13, 2024
in வணிகம்
Reading Time: 1 min read
0
கடனில் தொடங்கிய நிறுவனம்… மூன்று ஆண்டுகளில் ரூ.120 கோடி ஈட்டி சாதித்த பெண்..!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இன்றைய காலத்தில் பெண்கள் எவரையும் சார்ந்திராமல் சுயமாக முடிவெடுக்கும் நிலைக்கு உயர்ந்துள்ளனர். தங்களுக்கு தேவையானவற்றை தேர்ந்தெடுக்கவும் புதிதான ஒன்றை தேர்ந்தெடுப்பதற்குமான சுதந்திரத்தை பெற்றுள்ளனர். பல பெண்களின் கதைகள் பலருக்கும் உத்வேகம் அளிக்கும் வகையில் இருக்கும். அவ்வாறு பலருக்கும் முன்னோடியாக இருக்கும் ஒரு பெண்ணை குறித்து தான் இப்போது நாம் தெரிந்துகொள்ள போகிறோம்.

News18

இந்தியாவின் ஆரோக்கியமான சிற்றுண்டி நிறுவனமான ஓபன் சீக்ரெட்டின் (Open Secret) நிறுவனர் அஹானா கௌதம். ஐஐடி பாம்பேயில் கெமிக்கல் இன்ஜினியரிங் பட்டப்படிப்பை முடித்த அஹானா, அதன்பிறகு அமெரிக்கா சென்றார். பின்னர் 2014-2016 வரை ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூலில் எம்பிஏ படித்தார்.

விளம்பரம்

அதன்பின்னர், நான்கு வருடங்கள் Procter and Gamble (P&G) நிறுவனத்தில் பல பொறுப்புகளில் பணியாற்றினார். இருப்பினும், இந்தியாவில் சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்ற தனது கனவை நிறைவேற்றுவதற்காக, பணியாற்றி வந்த  வேலையை ராஜினாமா செய்த அஹானா 2019-ம் ஆண்டில், தனது தாயிடம் பெற்ற கடன் தொகையை முதலீடாக கொண்டு Open Secret நிறுவனத்தை தொடங்கினார்.

அமெரிக்காவில் பணியாற்றிய சமயத்தில் அங்கிருந்த Whole Foods கடைகளில் ஆரோக்கியமாக சாப்பிடுவதை உத்வேகமாக எடுத்துக்கொண்டு தனது ஸ்டார்ட்அப் நிறுவனத்தை தொடங்கியுள்ளார் அஹானா. செயற்கை நிறங்கள், சுவையூட்டிகள் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை ஆகியவை சேர்க்கப்பட்ட ஜங்க் உணவுகளுக்கு மாற்றாக இவரது நிறுவனம் சத்தான தின்பண்டங்களை விற்பனை செய்து வருகிறது.

விளம்பரம்
ஆரோக்கியமான எலும்புகளுக்கு கால்சியம் நிறைந்த 11 பழங்கள்.!


ஆரோக்கியமான எலும்புகளுக்கு கால்சியம் நிறைந்த 11 பழங்கள்.!

2023-ம் ஆண்டில் இவரது ஸ்டார்ட்அப் நிறுவனம் ரூ.120 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.  இருப்பினும், நாம் நினைப்பது போல் அஹானாவின் தொழில் முனைவோர் பயணம் சுமூகமானதாக இல்லை. ஆனால் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல், தனது விடாமுயற்சியாலும் அர்ப்பணிப்பு உணர்வாலும் கடுமையான உழைப்பாலும் அத்தனை தடைகளையும் வென்று வெறும் 3 வருடங்களில் வெற்றி பெற்றுள்ளார்.

.

Read More

Previous Post

மாதம் ரூ.5000 வருமானம்.. போஸ்ட் ஆபிஸின் அற்புதமான திட்டம் !

Next Post

Musk – Trump Interview: “பைடன் தேர்தலிலிருந்து விலக்கப்பட்டது ஒரு சதி..!” – டொனால்ட் ட்ரம்ப் | The economy is a disaster with inflation says trump

Next Post
Musk – Trump Interview: “பைடன் தேர்தலிலிருந்து விலக்கப்பட்டது ஒரு சதி..!” – டொனால்ட் ட்ரம்ப் | The economy is a disaster with inflation says trump

Musk - Trump Interview: ``பைடன் தேர்தலிலிருந்து விலக்கப்பட்டது ஒரு சதி..!" - டொனால்ட் ட்ரம்ப் | The economy is a disaster with inflation says trump

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin