பணவீக்கம் குறைந்ததன் காரணமாக காய்கறிகள், முட்டை, பருப்பு வகைகள், இறைச்சி, மீன், தானியங்கள், பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள் போன்ற முக்கியமான பிரிவுகளில் பெருமளவு விலை மாற்றங்கள் எதுவும் இல்லை என்று நிதி அமைச்சகம் கூறியுள்ளது. கிராமப்புற பகுதிகளில் உணவு விலை ஏற்றம் குறிப்பிடத்தக்க வகையில் சரிந்துள்ளது. மார்ச் மாதத்தில் பிப்ரவரி மாதத்தில் 3.79 சதவீதமாக இருந்தது. மார்ச் மாதத்தில் 3.25 சதவீதமாக குறைந்துள்ளது.


